(Reading time: 26 - 51 minutes)

ண்டிப்பா நா உண்ண எப்பஉம்  கஸ்ட  படுத்த மாட்டேன்.கவலை  படாத பயப்படாத. நான் உனக்கு முதல்ல  ஒரு நல்ல  நண்பானா  இருப்பேன்.என்கிட்ட மனசு விட்டு பேசு டா

எங்க அம்மா அப்பா இப்ப இருக்குறா மாதிரி இல்ல .எப்பவும் சண்ட போட்டுகிட்ட  இருப்பாங்க. நா சின்ன வயசுல இருந்து அப்டி தான்.

5த் படிக்குறா வரைக்கும் அவங்க கூட தான் இருந்தேன் அடுத்து சித்தப்பா வீட்டில போய் விட்டுட்டாங்க.அடுத்தவங்க வீட்டில இருந்தா அவங்க நிலைமை  உங்களுக்கு புரிஉம் தான. நமக்கு புடிச்சத்து ஏதும் நடக்காது கேக்கவும் முடியாது.ஒரு அந்நிய தன்மை வரும்ல அப்டி தான்.

நான் ஏதாவது கேட்டாலும் ஏதாவது சொல்லுவாங்க கேக்காம இருந்தாலும் ஏன் இப்டி இருக்கானு திட்டுவாங்க

ஆப்டீயே எனக்குல நான் தனியா ஆளா மாறிட்டேன் ஸ்கூல் இருக்கும் போது மட்டும் தான் சிரிப்பேன்.அதுக்கே உம்ம்ணா  முஞ்சினு அவங்க வீட்டில சொல்லுவாங்க .

அப்ப அது  அவங்க இயல்பா இருந்துருக்கலாம் . ஏதாவது புடிச்ச சாப்பாடு னு  அதிகமா சாப்பிட்டா  மிததவங்களுக்கு வேணாம்னு

சொல்லுவாங்க பிடிக்காதத்தா ஸாப்டாம இருந்தா  யாரு காலி பண்ணுவான்ணு  கேப்பாங்க.சாப்பிட கூட தோணாது திட்டு  விழும்.

இதுலாம்  ஒரு வேலை நம்ம  வீட்டில அம்மா சொன்னா  தப்பா தோனாதோ  என்னவோ அந்த வயசுல அத இயல்புணு எடுத்துக்க முடியல.

அழுவேன் எதுக்கு எடுத்தாலும் அழுவேன்.என்னோட நிம்மதி யெ  அழுதா  தான் வரும். பாத்ரூமில்  உக்காந்து அழுவேன் தெறிிுமா. எனக்குணு யாருமே  இல்லைனு  உணர்வு அதிகமா ஆச்சு.லீவ் க்கு  பாக்க வருவாங்க அம்மா அப்பா கூட போனும்னு ஆசையா இருக்கும்.இவங்க முன்னாடி  அவங்க கூட போறணு சொல்லிட்டு  அடுத்து இவங்க வீட்டில இருக்கணுமே  அதனால அமைதியா இருப்பேன்.ஊருக்கு போறப்ப அழுவேன் அங்க போக மாட்டேன் அப்டினு . ஆனாலும்  அழுதாலும் நல்ல ஸ்கூல் னு சொல்லி விட்டுவிட்டு போய்ருவாங்க

நிறைய வேலை இருக்கும். வேலை செய்யலனா ஏதும் சொல்லிறூவாங்காளோ அப்தினு எல்லா வேலை உம் செய்வேன் அதுவும் சில நேரம் என் செய்ரா னு திட்டுவாங்க பா.

வீட்டில ஒழுங்கா சாப்டேவ் மாட்டேன். ஸ்கூல் ல சாப்திரத்து தான். எதுக்கு எடுத்தாலும் திட்டு தான் என்ன செய்யணும் என்ன செய்ய கூடாது ஏதுமே தெரியாது எல்லாத்துக்கும் திட்டுவிழும் அப்தினு பயம் தான். பயத்துல செத்து செத்து வாழ்ந்துருக்கேன்.

சின்ன வயசுல இருந்தே எனக்கு எந்த ஆசை ஏதும் இருக்காது. நான் ஆசை பட்டாதே எனக்குணு ஒரு ஜீவன் என் கூட பேசணும் எனக்கு இது செய்யணும் அது செய்யணும்னு சிரிச்ச முகமா அட்வைஸ் பாணனும் என் கூட உக்காந்து சிரிக்ககணும் என்ன பாராட்டனும்

உனக்கு நான் இருக்கேன் டா அப்டினு ஒரு ஆறுதல் வார்த்தை அதுக்கு தான் ரொம்ப ஏங்குனேன் ஆனா கடைசி வர எனக்கு கிடைக்க லை

எல்லாம் சேர்ந்து மனசுல ஃபுல்லா அழுத்தமும் கோபமும் தான் அதிகமா ஆச்சு. யாரும் எனக்கு இல்லை யாருக்கும் என்னை பிடிக்காது நான் தனி . என்ன பிடிக்காதவங்க எனக்கும் வேணாம் னு முடிவு பண்ணி விட்டேன். அம்மா கிட்ட சொன்னாலும் என்ன கூட்டிட்டு போக போறது இல்லை னு தெரிஞ்சு போச்சு அப்றம் அவங்க கூட பேசி என்ன ஆக போகுதுனு என்னோட பேச்சை நிறுத்தி விட்டேன்

அவங்க வந்தா எங்க சித்தி சொல்லும் எப்ப பாரு உம்முனு இருக்கா எதுக்கு எடுத்தாலும் அழுகை தான் அப்தினு.

அம்மாவும் திட்ட ஆரம்பிசாங்க. என் நிலைமை இன்னும் மோசமா தான் ஆச்சு

அடுத்து ஒரு தடவ தாத்தா பாக்க வந்தாங்க. ஆவ்ர்ட அழுதுட்டேன் அவர் வீட்டில பேசி அம்மா கூட இருந்து படிக்க கூட்டிட்டு போனாங்க  .

ஆனா விவரம் தெரிஞ்சதுல இருந்து அம்மா அப்பா தம்பிய விட்டு விலகிதான இருந்தேன் அதனால திருப்பி அவங்கால டக்குனு என்கூட நெருங்கி  பழக முடியல. அவங்களும் என்ன விட்டு விலகி தான் இருந்தாங்க.

11தில ப்ரண்ட்  மூலாமா தெரிஞ்சவங்க தான் செல்வ குமார்.

என்னோட ப்ரண்ட் ராஜ்ணு ஒரு பையனை லவ் பண்ணா .அவ லவ் பண்ற பையன் கூட அடிக்கடி  பேசுவா.அப்ப தான் நமக்குநு ஒருத்தங்க வேணும்னு தோணுச்சு.

அப்ப நாங்க போற பஸ் ல வந்தான் அவன். நமக்கு சில பேர பார்த்த உடனே பிடிக்கும் ல அப்டி தான் அவன புடிச்சது. என் வீட்டில எனக்கு கிடைக்க வேண்டிய அன்பு கிடைச்சிருந்தா நான் அவன் வாழ்க்கை கூட விளையாடம இருந்துருப்பென் இப்ப அவனுக்கும் வலிக்கும் அவனும் கடைசி ல என்ன புரிஞ்சுகல . அவன் மட்டும் கொஞ்சம் பொறுமையா இருந்துருந்தா கண்டிப்பா அவனுக்காக எல்லாத்ிஉம் வேணாம்னு சொல்லிட்டு போய்ருப்பேன் கடைசி ல அவனும் என் காதலை நம்பல. இப்ப எனக்கு அவன் மேல எந்த காதலும் இல்லை இன்னும் சொல்ல போனா அவன ஒரு நல்ல ப்ரண்ட்ஆ தான் மனசு நினச்சிருக்கு

 2 மாசம் ப்ஸ்ல தான் பாப்போம்.ரொம்ப பேசலாம் முடியாது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.