அப்பா ஒரு நாள் சண்டை வீட்டில அந்த கோபத்துல போனானா. அவனும் ஏதோ சொன்னான் அவன திட்டி அப்றம் 4 மாசம் பாக்கல . அப்றம் அவனுக்கு காலேஜ் முடிஞ்சி எனக்கும் அடுத்து 12 த் படிக்கணும் அடுத்து காலேஜ் சேரனும் அதுலே போய்ட்டு நிறாயா நேரம் அவன நினைகவே இல்ல. அப்றம் மறுபடி காலேஜ் ல ரெண்டாவது வருசம் படிக்கும் போது மறுபடி தனிமை மறுபடி அவந்த பேசுநேன் அப்ப கூட எங்க அம்மா பதி தான் நிறாயா பேசிறுப்போம்
நல்ல பையன்.நல்ல பார்துப்பான் என்னை எங்க அப்பா கிட்ட இருந்து கிடைக்காத அத்தனை அன்பும் அவன் மூலமா கிடசத்து. என்ன பதி அவனுக்கு நல்லா தெறிிும் நான் எதுக்கு அழூரேன் எதுக்கு சிரிக்குறேன் எல்லாம் தெறிிஉம்
காலேஜ் கடைசி வருசத்துல பஸ் விட்டுட்டு அவன் கூட வந்து வீட்டில நேரம் ஆகி மாட்டிக்கிட்டேன் அம்மா கேட்டாங்க உண்மைய சொல்லிட்டேன் .ஒரே அழுகை. அவங்க. ஆனா நான் சொன்னேன் அவன் தான் வேணும்னு. அப்ப மட்டும் இல்ல இன்னும் ரெண்டு தடவை சொன்னேன் அவன் தான் வேணும்னு. எங்க அம்மா வ நான் எதிர்த்து பேசுநடது அப்ப தான் ஆனா அவன் கூட என்னை புரிஞ்சுகல என் லவ் போய் ஏமாற்றி விட்டு போய்ருவேன் னும் அவன் அம்மா தான் அவனுக்கு முக்கியாம்னும் சொன்னான்
சரி வெய்ட் பண்ணு இப்ப அத பத்தி பேச வேணாம் உனக்கு கல்யாணம் பேசும் போது பாக்கலாம்னு அம்மா சோலிருந்தாங்க அத கூட சொன்னேன் அவன் வெய்ட் பண்ண மாட்டேன் அப்டினு சொல்லி விட்டான்
அவனுக்கு தாழ்வு மன பான்மை அவன் என் அளவு படிக்கல என் வீட்டில சேர்த்து வைக்க மாட்டாங்க அது அவனுக்கு பயம்
எனக்கு அப்ப தான் வேலை இல்லாம இருக்கோம்னு கஸ்டத்துல இருந்தேன்.அப்ப போல ஆரம்பிச்சான் கல்யாணம் அவங்க அம்மா பண்ண சொல்றாங்கணு நான் வெய்ட் பண்ணுணு சொன்னதுக்கு தான் அவன் மாட்டேன் னு சொல்லிட்டான்
நீ முன்னாடி வெய்ட் பண்ணுவானு சொல்லுவ இப்ப அம்மா சொல்றாங்கணு கல்யாணம் பண்ணுவோம்னு சொல்றனு சொன்னேன் அவனும்
கோபத்துல நீஉம் அம்மா அம்மானு தான சொல்ற நீ உங்க அம்மாவ எதிர்த்து வர மாட்ட இன்னும் அதிகமா பேசினான்
சரி பொண்ணு கேட்டு வா னு சோனென். எதுக்கு என் வீடு ஆள் கள் உங்க வீட்டில வந்து அசிங்க படவா னு கேட்டான்
அப்ப வெய்ட் பண்ணு கொஞ்ச நாள் அப்பவும் எங்க வீட்டில சேத்து வைக்கலனா ஓடி போலாம்னு சொன்னேன் . அவன் அதுக்கு ஓடி போய் போலீஸ் புடிச்சிட்டு போகும் அங்க உங்க அம்மா வா பார்த்த உடனே நீ பின்னாடி போய்ருவ நா பொலீஸீட அடி வாங்கவனு கேட்டான். அப்பா நீ மட்டும் வந்து வீட்டில பேசுநு சொன்னதுக்கு நா வந்தா மட்டும் குடுத்துருவங்களனு கேட்டான்.
இப்டி எல்லாத்துக்கும் பயந்து இருக்கான் அப்டினு கோபம் வந்தது இப்ப என்ன தான் செய்யணும்னு கேட்டேன்
போன் பண்ணி உங்க அம்மா ட பேச போறன்ணு சொன்னான்
சரினு சொல்லி பேசுநான் எங்க அம்மா திட்டிருக்காங்க உடனே எனக்கு போன் பண்ணி நீ வேணாம் எனக்குனு சொல்லிட்டான்
எங்க அம்மா அந்த கோபத்துல மறுபடி அவங்க வீட்டில சென்னை ல இருந்தாங்க அங்க போய் விட்டுட்டாங்க. மறுபடி சய்கோ மாதிரி மாறிட்டேன். அப்ப எப்டீ கெஞ்சுநேன் தெரியூமா அவன் கிட்ட . என்கிட்ட பேசு எனக்கு நீ இல்லாம கஸ்டமா இருக்கு.யாருமே இல்லாத மாதிரி இருக்குனு ஆனா அவன் வெணாவாே வேணாம் நீ உங்க அம்மா சொல்ற படி கேழுனு கட் பண்ணி டான் . அப்றம் மறுபடி இங்க வர சொல்லிட்டாங்க .
இங்க சின்ன வேலை தான் பாத்துட்டு இருக்கேன். ஆனா மனசலவுள ரொம்ப கஸ் ட படுறேன். எதுமே என்னை செய்ய விடாம இப்ப எனக்கு என்ன தெரியும் என்ன தெரியாதுணு எனக்கே தெரியலை
எல்லார மாதிரி நல்ல வேலை இல்ல.லவ் செட் ஆகல. ரொம்ப விரக்தில இருந்தேன் 2 வருசம் ஆகிட்டு அந்த கஸ்டத்த தாண்டி வர. ஆனா இப்ப அதுக்கும் மேல் கொடுமையா இருக்கு
காலைல 7 மணிக்கு ஏந்திச்சு பாத்திரம் விளக்கிடு வீடு பெருக்கிட்டு 9 மணிக்கு போவேன் வேலைக்கு அம்மா சமையல் மட்டும் செய்வாங்க. சாயங்காலம் 5 மணிக்கு வந்து மறுபடி அதே வேல செஞ்சுட்டு துணி இருந்தா துவச்சி அடுத்து டியுசன் எடுக்குறேன் அந்த பிள்ளைங்க கூட இருக்குறதது மட்டும் தான் எனக்கு ஆறுதல்.
மனசலவுள ரொம்ப நொந்து போய் இருக்கேன் பா. செல்வ குமார் பேசாததபா மொபைல் இருந்துச்சு. அவனும் பண்ண மாட்டான். ஆனா வேற பொண்ணுங்க எனக்கு போன் செஞ்சா அவங்க கூட என்ன எங்க அம்மா பேச விட மாட்டாங்க
அப்ப யார் கூட பேச போறோம்னு 2 வருசமா மொபைல் எடுககல.கேட்டாங்க வேணாம்னு சொல்லிட்டேன் . எங்க அம்மாவ முன்னாடி ரொம்ப புடிக்கும் ஆனா இப்ப எல்லமே என்ன நோகடிக்குற மாதிரியே செய்றாங்க