(Reading time: 6 - 11 minutes)

"நமக்கு பிள்ளைங்க இல்லையே னு வருத்தப்பட்டு இருக்கீயா டா? "

"இந்த வயசுல இந்த கேள்வி அவசியமா" என பாட்டி சிரிக்கவும் பெரியவர் கண்ணடித்தார்.

" பயந்துட்டேன் மா"

"தெரியும்ங்க.."

"நீ இல்லாம இருக்கவே முடியாது.."

"அப்படி ஒரு நிலைமையை உங்களுக்கு தருவேனா

"..."

"அப்படியே எனக்கு எதுவும் ஆக போதுன்னு தெரிஞ்சா.. நானே உங்களை கொன்னுட்டு உங்களை தேடி வந்திடுவேன்.." அன்பு கலந்த ஆவேசத்துடன் சொன்னார் அவர். மனைவியின் தோளில் கைப்போட்டு தன்னோடு சேர்த்தணைத்து கொண்டபடி,

"கொலையும் செய்வாள் பத்தினி னு சொல்லுவாங்களே அது இதுதானா?" என்றார் பெரியவர். அவரது மார்பினில் செல்லமாய் குத்தினார் பாட்டி!

மருத்துவமனைக்கு வெளியில் அரங்கேறிய அவர்களது காதல் காவியம் பலரின் கண்களுக்கு விருந்தானது. மருத்துவமனையை தாண்டி பிரதான சாலையில் ஊர்ந்து கொண்டிருந்த இரு வாகனங்களிலும் இரண்டு ஜோடி கண்கள் அவர்களை ஏக்கமாய் பார்த்தனர்.

என்னுடைய முதிய என்னவள் என்னவனுக்கு இங்கு விடை கொடுப்போம் நண்பர்களே! மேலும் காரில் பயணித்து கொண்டிருக்கும் அந்த அவனும் அவளும் தான் அடுத்த என்னவர்கள் என்பதையும் கூறி கொள்கிறேன் !

ஹாய் ப்ரண்ட்ஸ்! கதை பிடித்ததா? இந்த ஜோடிக்கு என்ன பேரு வைக்கலாம் சொல்லுங்க!

மேலும் , எனக்கு ஃபோன் மூலமாக கமெண்ட் போட சிரமமாக இருப்பதினால் இது முன்னாடி வந்த கதைக்கு கிடைத்த கருத்துகளுக்கு இப்போ பதில் சொல்லிடுறேன். இனி ஒவ்வொரு புது அத்தியாயங்களிலும் இப்படி பதிலளிக்க முயற்சிக்கிறேன்.

Sounder - Superb names . Thank you.

Madhumathi9- Enakkum ithu erkapadumaa nu doubt irunthuchu...so happy..nandri..

Adharv- such a lovely comment.. positive energies paainju varuthu..Thank you soooo much..

Suveni - Thanks alot for the special blessings.

Aarthe - I'm glad that you're happy ma... thanks..

Tamilthendral - Thank you so much ma..

Anubharathy -  Thank you so much ma..

Thens - Mr and Mrs Buvaneswari aa ... ahem ahem... I'm blushing blushing...anyways thangal sittham en baakkiyam _/\_

Last but not least Keerthummaaaa... kalyanathukku munnaadi anju nimisham scene eluthumbothu enaku Sakthi mugamum Sangamithra mugamumthaan nyabagam vanthichu... ada ennada ithu...ivanga innuma mind aa vittu kelambalenu aacharya patten.. naane divert panni elutha aarambichalum avangathaan ninnaanga agam tvyil :P  so unaku full mark..thanks da..

என்னவளும், என்னவனும் - 01

என்னவளும், என்னவனும் - 03

{kunena_discuss:785}

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.