(Reading time: 6 - 11 minutes)

விவேக் என்னை வேற்று கிரகவாசியை பார்ப்பது போல பார்த்தார்.

“உனக்கு என்ன ஆச்சு? ஆர் யூ ஆல்ரைட்?”

“உங்களை கேள்வி கேட்டா நான் ஆல்ரைட் இல்லையா?”

“இங்கே பார், நீ உன் ஆபீஸ் பிரெண்ட்க்கு கடன் கொடுத்து ஹெல்ப் செய்தப்போ நான் வேண்டாம்னு சொன்னேனா?”

“நான் ரேகாக்கு ஹெல்ப் செய்ததுக்கு ஒரு ரீசன் இருந்தது. அன்னைக்கு அவ மாமனாருக்கு ஹார்ட் அட்டாக்ன்னு நான் உங்க கிட்ட சொன்னப்போ ஹெல்ப் செய்ய சொன்னதே நீங்க தான்”

“அதே மாதிரி இப்போ நான் செய்ய அலோ செய்யேன்”

“செய்றேன்ங்க! எதுக்காக இந்த பணம்னு சொல்லுங்க நான் அலோ செய்றேன்.”

“அதை இப்போ சொல்ல முடியாது கும்ஸ். ப்ளீஸ் என்னை கம்பல் செய்யாதே”

“அப்படி என்ன என் கிட்ட சொல்ல முடியாத காரணம்?”

“அது என் பர்சனல் விஷயம்”

விவேக்கின

...
This story is now available on Chillzee KiMo.
...

g>தொடரும்!

From my diaries - 12

From my diaries - 14

{kunena_discuss:899}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.