Page 6 of 10
“உண்மையில் நீங்கள் பரதன் சாருக்குதான் நன்றி கூற வேண்டும். நீங்கள் செய்த வேலை பற்றி புகழ்ந்துவிட்டார். ரொம்பவும் சிக்கலான ஆள். வெயிட்டான சான்றிதழ் தந்துவிட்டார்.” சிரித்தான்.
.”ஓகே குட் நைட் ஜோ. நாங்கள் கிளம்புகிறோம். கரீம் பாய் கடை மூடும் முன் செல்ல வேண்டும்” என்று சிரித்தான். “நீதுவோட ட்ரீட்”
“எனக்கு கிடையாதா?’ என்று கேட்டவனிடம்,
“அது ஒரு தெருவோர க
...
This story is now available on Chillzee KiMo.
...
ிபத்தில் பிழைத்து விட்டீர்கள். உங்களுடைய கார் லாரி மீது மோதி… லாரிக்கு அடியில் சிக்கிவிட்டது. காரின் பாகங்களை வெட்டி எடுத்துதான் உங்களை மீட்டோம். உயிர் இல்லையென்றே நினைத்தோம். அவ்வளவு ரத்தம்… “