(Reading time: 36 - 72 minutes)

அவனுடைய வேண்டுகோள் க்ருபாவை அசைத்து பார்த்தது. ஒருவேளை க்ருபாவின் சந்தேகத்திற்கும் ஜெகன் சித்தப்பாவிடம் பதில் கிடைக்குமா? அதற்கு ஜோஸ்வா ஜெகன் சந்திர சேகரை சந்திதே ஆக வேண்டும்.

“ம்… நீ ஒரு வேலை செய் ஜோ. அவருடைய வீட்டிற்கு அக்கம்பக்கத்தோரிடம் விசாரித்து பார். நானும் முயற்சிக்கிறேன். ஏதாவது விவரம் தெரிந்தால் சொல்கிறேன்”. அவனுடைய ஆலோசனை ஏற்றுக் கொண்டவனின் கண்களில் அந்த

...
This story is now available on Chillzee KiMo.
...

யர்த்தி பார்த்தாள். இது…

“மிஸ், நிதர்சனா நான் ஒருவரை பார்த்துவிட்டு வருகிறேன். நீங்கள் காரிலேயே காத்திருங்கள்” என்று காரைவிட்டு இறங்கினான் அவன் சென்றதும்தான் அவளுக்கு விஷயம் பிடிபட்டது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.