(Reading time: 14 - 27 minutes)

09. என்றென்றும் உன்னுடன்... - 01 - வினோதா

Endrendrum unnudan

நாட்கள் யாருக்காகவும் நிற்காமல் ஓடிக் கொண்டிருந்தன...

சரண்யா ஃபோகஸ் எலெக்ட்ரானிக்ஸில் மெல்ல, மெல்ல வேலையை கற்றுக் கொள்ள தொடங்கி இருந்தாள்... மைத்ரேயி முன்பே சொல்லி இருந்தது போல இந்த வேலையில் அலைச்சல் இருக்க தான் செய்தது...

ஆனால் அப்படி செல்லும் இடங்களில் பலரை புதிதாக சந்தித்து பேசும் வாய்ப்பும் சரண்யாவிற்கு கிடைத்தது....

இதுவே அவள் மனதை திசை திருப்பும் மருந்தாக அமைந்து விட, அவளுக்கு அந

...
This story is now available on Chillzee KiMo.
...

ளின் எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்து ஜெயந்திற்கு பிடித்த விஷயங்கள் பற்றிக் கேட்டுக் கொண்டிருக்க, கதவு தட்டும் ஓசையும்,

“மே ஐ கம் இன் மேம்” என்றுக் கேட்ட சரண்யாவின் குரலும் கேட்டது...

வேண்டாம் என்று சொல்ல முடியாமல் மைத்ரேயி அமைதியாக இருக்க, சரண்யா கதவை திறந்து உள்ளே வந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.