“ம்ம்ம்ம்... ஸ்டில்... அப்புறம்,... ம்ம்ம்... சாரி சரண்யா! மித்ரன் என் அண்ணன்னு உன் கிட்ட மறைக்கனும்னு நான் நினைக்கலை."
சரண்யா அமைதியாக மைத்ரேயியை ஒரு பார்வை பார்த்தாள். பின், மெல்ல புன்னகைத்தாள்...
“இன்னைக்கு நீங்க சாரி கேட்குற மூட்ல இருக்கீங்க போலிருக்கு! மித்ரன் உங்களுக்கு யாராக இருந்தாலும் அது எனக்கு தேவையான விஷயமே இல்லை... அவர் உங்க அண்ணனா இருந்தும், நான் அவ்வளவு கம்ப்ளெயின்ட் செய்த பிறகும் கோபப்படாம எனக்கு வேலை கொடுத்ததுக்கு நான் தான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லனும்...”
“ப்ச் ப்ச்... அதெல்லாம் இல்லை... என் அண்ணனை பத்தி எனக்கும் தெரியும்... நீ அவன் பேசினதுக்கு டென்ஷன் ஆகாம ஈசியா எடுத்துக்கிட்டது எனக்கு பிடிச்சிருக்கு... உன் கிட்ட வந்திருக்க இந்த மாற்றம் நல்ல விஷயம் தான்...”
புன்னகை
...
This story is now available on Chillzee KiMo.
...
ெளிந்த சேகர்,
“எனக்கு இதெல்லாம் பழக்கம் இல்லை மித்ரன்... நான் கிளம்புறேன்...” என்றார்.
“காமெடி செய்யாதீங்க சேகர்... ஒரு காலத்துல என்னை கூட என் பிரென்ட்ஸ் எல்லாம் அமுல் பேபின்னு கிண்டல் செய்வாங்க... இப்போ நான் எப்படி முன்னேறி இருக்கேன்னு பாருங்க.... சும்மா ட்ரை செய்ங்க சார்...”