“இல்லை எனக்கு பிடிக்காது... வேண்டாம்...”
தெளிவாக சொன்னவரை மேலே வற்புறுத்தாமல் விட்டவன், கம்பெனிக்காக அவன் வைத்திருக்கும் திட்டங்கள் என ஆரம்பித்து எதை, எதையோ பேசியபடி தன் வேலையை தொடர்ந்தான்....
ஒரு மணி நேரம் சென்றிருக்க,
“கிளம்பலாம்...” என சொல்லி எழுந்த மித்ரன் சரியாக் நிற்க இயலாமல் மெல்ல தள்ளாடினான்...
“நல்ல வேளை டிரைவர் கூட வந்தீங்க மித்ரன்... இந்த நிலைமைல நீங்க டிரைவ் செய்யக் கூடாது...”
சேகரை வெறித்து பார்த்த மித்ரன்,
“என்னை கார் ஒட்டக் கூடாதுன்னு சொல்ல நீ யாரு?? என் கார், நான் ஓட்டுவேன்...” என்றான்...
இவனிடம் பேச்சு கொடுப்பது நல்லதிற்கில்லை என்பது புரிய, மேலே எதுவும் சொல்லாமல் அமைதியாக நடந்த சேகர், மித்ரனை பார்த்து காரில் இருந்து இறங்கிய டிரைவரிடம்,
...
This story is now available on Chillzee KiMo.
...
ecoration: underline;">Go to Endrendrum unnudan 01 story main page
{kunena_discuss:1045}