(Reading time: 14 - 27 minutes)

அறையில் இருந்த மித்ரனை பார்த்து ஒரு வினாடி திகைத்து போனாள் சரண்யா....

ஆனாலும் உடனே சமாளித்துக் கொண்டு மைத்ரேயி பக்கம் பார்த்தாள்...

மித்ரனுக்கு இப்போதும் சரண்யா மீதிருந்த காரணமற்ற கோபம் போகவில்லை போலும்...

“மைத்தி, நீ தான் வேலை போட்டுக் கொடுத்தீயா? பாவம் உன் கம்பெனி. பத்திரமா பார்த்துக்கோ.. இழுத்து மூடுற நிலைமை வந்திட போகுது...”

சரண்யாவை பார்த்த படி நக்கலாக மித்ரன் சொல்ல, மைத்ரேயி கவலையுடன் சரண்யாவை பார்த்தாள்.

அந்த முகத்தில் குழப்பம் இருந்தது... மற்றபடி வேறு எதையும் அவளால் யூகிக்க முடியவில்லை.

“சரண்யா... நான் டென் மினிட்ஸ் கழிச்சு உன்னை கூப்பிடுறேன்... வெண்ணிலா டெஸ்க் கிட்ட வெயிட் செய்...” என்றாள் மைத்ரேயி.

சரி என ஏற்றுக் கொண்டு சரண்யா சென்று விட, மைத்ரேயி மித

...
This story is now available on Chillzee KiMo.
...

/p>

“இட்ஸ் ஓகே மேம்... இப்போ எல்லாம் இது போல பேச்சை சகஜமா எடுத்துக்க பழகிட்டேன்...”

“நோ... தப்பு செய்தால் ஓகே... சும்மா சும்மா இப்படி பேசினா அது சரி இல்லை...”

“பரவாயில்லை மேம்... நான் இந்த மாதிரி பேச்சை எல்லாம், இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்டுட்டு போயிட்டே இருப்பேன்...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.