(Reading time: 16 - 31 minutes)

தன் நிலைமை புரிந்தும் தன்னைத் திருமணம் செய்ததோடு அல்லாமல் அதை மனமார விரும்பியும் செய்திருக்கிறாள்.

அவளது வெட்க முகத்தை கண்ணெடுக்காமல் பார்த்தான்.

தன் வாழ்க்கையில் தனக்கே தெரியாமல் கிடைத்த வசந்தம் அவள் என்று அவனுக்குப் புரிந்தது.

வினோத் தன் நண்பன் எங்கேதான் சென்றிருப்பான் என்று கவலையோடு நின்றிருந்தான்.

வேலாயுதத்தை இந்த நிலையில் தானும் தனியே விட்டுச் செல்ல முடியாது என்று அவரது அறையிலேயே இருந்தான்.

நீண்ட நேரமாகியும் வராததால் தன் நண்பன் தந்தையை இந்த நிலையில் மருத்துவமனையில் விட்டுவிட்டு பொறுப்பற்று வெளியில் சுற்றுகிறவன் இல்லை என்று தெரியும். அப்போது என்ன வேலையாக வெளியே சென்றான்?

என்ன யோசித்தும் அவனுக்கு விடை கிடைக்கவில

...
This story is now available on Chillzee KiMo.
...

்பர்களிடமும்

“என் பொண்ணு என்னைப் பார்த்த உடனே அப்பா சொன்னா.”

என்று கண்ணீர் வழிய சொன்னான்.

அதற்குமேல் அவனுக்கு வார்த்தைகள் வரவில்லை.

அவனது மனநிலையை உணர்ந்து கொண்டன அவனது நட்பூக்கள்.

வினோத் அவனை அணைத்து ஆறுதல் சொன்னான்.

அவன் தேற நீண்ட நேரமாயிற்று.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.