Page 2 of 11
“இந்த பாட்டு உங்களுக்கு பிடித்திருக்கிறதா?”
“மத்தியானம் நல்ல சாப்பாடு போலிருக்கிறது”
“ஒழுங்கா சாப்பிட்டு நல்லபடியா வளரனும்”
“அம்மாவை கஷ்டபடுத்தக் கூடாது.”
சற்று குரல் உயர்த்தி ஆனால் மென்மையாக சின்ன சிரிப்பொலி பரவ தெளிவாக அவன் பேசும்போது அது குழந்தைக்கான உரையாடல் என்று அவளுக்கு புரிய ஆரம்பித்தது முதலில் விருப்பம் இல்லாமல் இருந்தாலும், அந்த கு
...
This story is now available on Chillzee KiMo.
...
கழ்ந்தது. அவளுடைய வயிற்றின் பக்கவாட்டில் ஒரு அதிர்வு ஏற்பட்டது. மித்துபேபி உதைக்கிறதா?. இடுப்பில் கைவைத்து அவள் திடுக்கிட்டு முழிக்கவும்,
“என்னாச்சு, மித்துபேபி ஆர் யூ ஆல்ரைட்” என்றான்.