(Reading time: 39 - 78 minutes)

அதைவிட முக்கியமான கட்டத்தில் நீ என் காலை வாரிவிட்டாயேடா!

“உங்களின் வாழ்க்கையை நிர்மூலப்படுத்தியது நான்தான் என்பது எனக்குத் தெரியும். இதை உங்கள் தந்தையின் வாயாலேயே கேட்டிருக்கிறேன். அதற்காக மன்னிப்பு கேட்கவும் தயாராக இருக்கிறேன்”

ஆகவே கடவுளே நீங்கள் இவனை மன்னியுங்கள்! ம்… அப்புறம்…

“உங்கள் குடும்பத்திற்கு நான் என்ன கெடுதல் செய்தேன் என்று தெரியவில்லை.

...
This story is now available on Chillzee KiMo.
...

டும் என்பதை நீங்கள் சொல்லுங்கள்” அவன் மனம் திறந்து பேசினாலும் அவளிடம் ஒரு மாற்றமும் வரப் போவதில்லை. ஏனெனில் அவள் தந்தை விஷயத்தில்தான் அவன்மேல் பழிபோட முடியும்… அவளுடைய நிலைக்கு அவள்தானே காரணம்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.