(Reading time: 39 - 78 minutes)

அவர் இங்கே வருவதில் க்ருபாவிற்கு என்ன பிரச்சினை? இப்போதுதான் ஜெகன் சித்தப்பா நீது விஷயத்தில் ஒரு அடி முன்னோக்கி வைத்துள்ளார். அவரை குழப்பிவிட்டு மீண்டும் பின்வாங்க வைத்து விடுவார்.  விஷம்… விஷம்…! 

அவனுடைய அப்பா  சுயமான நேர்மையான சிந்தனை உள்ளவர். ராணுவத்தில் இருந்ததால்,  உண்மை ஜெயிக்கும் என்று எதையும் துணிவுடன் நோக்குவார். ஜெகன் சித்தப்பா எளிதில் உணர்ச்சி வசப்படுவா

...
This story is now available on Chillzee KiMo.
...

என்று கோமதி மேடம்  கூறினார்கள். அவர்களும் துளசியும் தோழிகள் அல்லவா?.”

“அப்போதும் அவளை பார்க்க வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா?”

“இல்லை, நானென்ன அவ்வளவு மானங்கெட்டவனா?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.