(Reading time: 39 - 78 minutes)

“ஓகே. அப்படியானால் சத்யதேவ் பற்றி உங்களுக்குத் தெரியாது. சரி, இந்த ஜோஸ்வா என்ன செய்தான்?  நீதுவின் வாழ்க்கையை அழித்தது அவன்தான் என்று ஏன் சொன்னீர்கள்?”

“அவன் அதைத்தான் செய்யப்போவதாக என்னிடம் சொன்னான், செய்தான்…”

“என்ன சொன்னான், முழுவதையும் சொல்லுங்கள் சித்து?” இப்படி அவரிடமிருந்து ஒவ்வொரு வார்த்தையாக பிடுங்குவது அவனை எரிச்சல்படுத்தியது.

“இண்டீரியர்

...
This story is now available on Chillzee KiMo.
...

ந்த ஜோஸ்வா ஆட்களை வளைத்து போடுவதில் கெட்டிக்காரன். என்னை பழிவாங்குவதற்காகவே நீதுவின் கணவனை கைக்குள் போட்டு வேலையை முடித்திருப்பான். என் மகளின் வாழ்க்கையை அழித்துவிட்டால் என்னை அழித்ததுபோல்தானே”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.