Page 3 of 5
இந்து அந்த வணிக வளாகத்தை அடைந்த போது நேரமாகி விட்டிருந்தது. வீணாவோடு வருவதாக சொல்லி, காரை அனுப்பி விட்டு, மற்ற இருவரும் எங்கே இருக்கிறார்கள் என அறிய வீணாவிற்கு போன் செய்தாள் இந்து. அவர்கள் இருவரும் மூன்றாம் மாடியில் இருப்பதை அறிந்து கொண்டவள், வழக்கம் போல் லிப்டை விடுத்து படிகளில் ஏறினாள். முதல் மாடியை அடைந்து இரண்டாம் மாடிக்கு செல்லும் படிகளை நோக்கி நடந்த போது தான் இந்து அதை கவனித்தாள்.
அங்கே இருந்த சில உ
...
This story is now available on Chillzee KiMo.
...
ா. மற்றொன்றை கீதாவிடம் கொடுத்து விட்டு, அவர்களுக்கு ஹேர் பின்னும் கொடுத்தாள் இந்து.