Page 5 of 5
அன்று அன்னையும் கமலாவும் அலுவலகத்தில் நீண்ட நேரம் பேசி கொண்டிருப்பதை கண்டது நினைவில் வந்தது... ஒரு வேலை கமலாவின் வேலையாக இருக்குமோ? ஆனால் கமலாவிற்கும் எதுவும் தெரியாது தானே? இந்து மனதுள் குழம்பினாள்.
"சரி அது போகட்டும் இந்து நீ இப்போ பதில் சொல்லு... சஞ்சீவ் உன்கிட்ட கேட்டா நீ என்ன சொல்ல போற?" என்றாள் வீணா.
"யோசிக்கனும்ன்னு சொல்வேன்...."
"என்ன யோசிக்க போற?"
"நிறைய இருக்கு வீணா.... அம்மாவை பத்தி... கீதா அக்காவை பத்தி... காஞ்சனா ஆ
...
This story is now available on Chillzee KiMo.
...
- Aadhi
{kunena_discuss:29}