Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
1 1 1 1 1 Rating 5.00 (4 Votes)
தொடர்கதை - ஆதிபனின் காதலி - 09 - சசிரேகா - 5.0 out of 5 based on 4 votes
Pin It

தொடர்கதை - ஆதிபனின் காதலி - 09 - சசிரேகா

Aathibanin kaadhali

டுத்த நாள் ஆதிபனின் வீட்டில் பாட்டி ஆதிபனுடன் சண்டை போட்டுக்கொண்டிருந்தார்.

”ஆதிபா என்னை கூட்டிட்டு போயேன்டா” என பாட்டியும் அதற்கு ஆதிபனோ

”முடியாது எதுக்கு, ஒண்ணும் வேணாம் நீ பேசாம இங்கயே இரு”

”டேய் என் பொண்ணு தனியா வேற இருக்காடா”

”யாரு அத்தையா தனியா இருக்காங்க அவங்களுக்குதான் மாமா இருக்காரே நீ ஒண்ணும் போகத் தேவையில்லை”

”டேய் உன் மாமன் செஞ்சத வைச்சி எதுக்குடா என் பொண்ணு மேல கோபத்தை காட்டற”

”அப்படியில்லை பாட்டி உனக்குதான் அவங்க மேல பாசம் அதிகமா இருக்கு ஆனா அங்க பாரு அவங்களுக்கு உங்க மேல பாசம் கொஞ்சம் கூட இல்லையே”

”பாசம் இல்லைன்னு யார்டா சொன்னது”

”நான்தான் சொல்றேன். பாசம் இருந்திருந்தா அவங்களே இந்த வீட்டுக்கு வந்திருப்பாங்கள்ல வரலயே ஒவ்வொரு முறையும் நீதான் போற”

”சரி என்ன பண்றது அவள் மேல தப்பில்லைடா அவளோட புருஷன் போக வேணாம்னு சொல்லிட்டா அவளால மீற முடியுமா”

”ஓ அப்படியா தாத்தா கூடதான் உன்னை போகாதேங்கறாரு நீ மட்டும் உன் புருஷன் பேச்ச கேக்கறியா இல்லையே சும்மா பிடிவாதம் பிடிக்காத பாட்டி எனக்கு நிறைய வேலையிருக்கு”

”டேய் இப்ப என்னை என் பொண்ணு வீட்டுக்கு கூட்டிட்டு போக முடியுமா முடியாதாடா”

”முடியாது பாட்டி” அவன் தீர்மானமாக கூறவும் பாட்டி உடனே

”நீ வேணா போ நான் பரதனோட போறேன் பரதா பரதா”

”அவன் வீட்ல இல்ல”

”எங்க போனான்.”

”தெரியல பாட்டி”

”நீ வேணும்னே எங்கயாவது அனுப்பியிருப்ப”

”யாரு நானா நானே காலையில இருந்து அவனை பார்க்கலை”

”ஓ இதெல்லாம் உன் திட்டம்தானா ஆதிபா எல்லாம் எனக்கு தெரியும் சரி திலீபன் எங்கே”

”அவன் பின்னாடி கொல்லையில இருக்கான்”

”சரி நான் அவன் கூட போறேன்”

”என்னமோ செய்” என்றான் சிரித்துக்கொண்டே

பாட்டி திலீபனை தேடி வீட்டின் பின்புறம் சென்று

”டேய் திலீபா” என கூப்பிட அங்கே மாடுகளுக்கு வைக்கோல் போட்டு கொண்டிருந்தவன் பாட்டி கூப்பிடவும் செய்யும் வேலையை நிறுத்திவிட்டு

”என்ன பாட்டி”

”பார்வதிக்கு உடம்பு முடியாம இருக்காளான்டா ஒரு எட்டு போய் பார்க்கனும் என்னை கூட்டிட்டு போயேன்”

”அண்ணா என்ன சொன்னாரு”

”டேய் நான் உன்னைதானே கூட்டிட்டு போக சொன்னேன். நீ என்னான்னா உங்கண்ணன் என்ன சொன்னான்னு கேட்கற”

”பாட்டி அவங்கதான் அண்ணனை வாழவிடலையே அவங்க வீட்டுக்கு ஏன் போகனும் வேணும்னா நான் அத்தையை இங்க கூட்டிட்டு வரேன் பார்த்துக்க”

”மாப்பிள்ளை விடமாட்டார்டா”

”உன்னை நான் கூட்டிட்டு போய் அங்க மாமா இருந்தார்னு வை தேவையில்லாம எனக்கு திட்டு விழும் நான் வரலை பாட்டி”

”டேய் என்னடா ஆளாளுக்கு நாட்டாமை பண்றீங்களா நான் இந்த வீட்டுக்கு பெரியவடா இப்ப கூட்டிட்டு போக முடியுமா முடியாதா”

சீரியஸாக கேட்ட பாட்டியை பார்த்து மெதுவாக சிரித்துவிட்டு

”முடியாது பாட்டி” என சாதாரணமாக சொல்லிவிட்டான் திலீபன் அந்த பதிலால் கோபமடைந்த பாட்டி அவனிடம்

”போங்கடா நானே போறேன் நீங்க இல்லைன்னா எனக்கு வேற ஆளாயில்லை”

பாட்டி மெதுவாக வீட்டிற்குள் நுழைந்தார். உள்ளே தாத்தாவும் ஆதிபனும் நிலத்தைப் பற்றி பேசிக்கொண்டிருப்பதை கண்ட பாட்டிக்கு கோபம் வர அவர்களிடம் நேராக சென்று

”என் பொண்ணு அங்க உடம்பு சரியில்லாம இருக்கா ஆனா அதைப்பத்தி உங்களுக்கு ஏதாவது கவலை இருக்கா இப்ப என்ன பேச்சு வேண்டிக்கிடக்குது உங்க ரெண்டு பேருக்கும்” என தாத்தாவை பார்த்து கத்த

”இப்ப எதுக்கு கத்தற நீ போறதா இருந்தா போ என்கிட்ட ஏன் சண்டைக்கு வர்ற” என பூபதி பாண்டியன் அமைதியாக பதிலளித்தார்.

”யாருமே என்னை கூட்டிட்டு போக மாட்டேங்கறாங்க”

”யார் வேணும் உனக்கு நீயே தனியா போ வெளிய வண்டி நிக்குது டிரைவர் இருக்கான் அப்புறம் என்ன வேணும் உனக்கு”

”ம் இந்த வீட்ல இருந்து ஒரு ஆம்பளை துணையோட போனாதானே எனக்கு பெருமையா இருக்கும்”

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4  5  6  7  8  9 
 •  Next 
 •  End 

About the Author

Sasirekha

Sasirekha

Sasirekha's Popular stories in Chillzee KiMo

 • Edhetho ennam valarthenEdhetho ennam valarthen
 • Enaiyaalum kadhal desam nee thaanEnaiyaalum kadhal desam nee thaan
 • En mel undranukkethanai anbadiEn mel undranukkethanai anbadi
 • Ilaiya manathu inaiyum pozhuthuIlaiya manathu inaiyum pozhuthu
 • Ullathal unnai nerungugirenUllathal unnai nerungugiren
 • Maasilla unmai kadhaleMaasilla unmai kadhale
 • Unnai kaanaathu urugum nodi neramUnnai kaanaathu urugum nodi neram
 • Vannam konda vennilave vaanam vittu vaaraayoVannam konda vennilave vaanam vittu vaaraayo

Completed Stories
On-going Stories

Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - ஆதிபனின் காதலி - 09 - சசிரேகாAdharvJo 2018-01-06 21:51
:thnkx: for this long 9 page entertainer ma'am :clap: :clap: Yeah idhu title epi Adhiban-nin Kadhali :dance: Agri and village life ellam nala katturinga :clap: Adhbanai kalaikum bros very funny yet cute...Adhira avanga perukku ethamathiri irukanga (y) whether city or village I guess it is not a deal to be straight forward but konjam vazhinjal adhigama thaa irukku ivangalodiyadhu :D :P but still epi one landhu ippo varaikkum ivanga avangalave irupadhu super I mean the don't care attitude :yes: but hero idha ooru thappa pesuvangan ninaipadhu mattum konjam idikidhu ;-)

Looking forward for the thiruvizha. Keep rocking.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ஆதிபனின் காதலி - 09 - சசிரேகாShanthi S 2018-01-05 09:19
nice update Sasireka

waiting to read what happens next.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ஆதிபனின் காதலி - 09 - சசிரேகாSaaru 2018-01-05 07:06
Ha ha inda pulla romba pannudu :grin: :grin: :grin:
Kovila ena panna poralo :Q: :Q: :Q:
Nice update sasi :clap: :clap: :clap:
:thnkx: fr big ud
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ஆதிபனின் காதலி - 09 - சசிரேகாmadhumathi9 2018-01-05 06:14
:clap: super epi. Aadhiraa ean solpechu ketkaamal ethiraagave seigiraal. Adhu matravargalukku kobathai erpaduthum ena theriyaathaa? :thnkx: 4 this epi waiting to read more. (y)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ஆதிபனின் காதலி - 09 - சசிரேகாsaju 2018-01-04 20:09
IVA THEREENTHU SAIRAALAAAA ILLAI THEREEYAAMA SAIRAALLAAAAAAAA IVLOOO APPAVIYAAAAAA
Reply | Reply with quote | Quote

Coming Soon...

Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee
Go to top