Page 5 of 9
”உங்களுக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு நினைச்சேன்”
”அப்படியா இல்லை நீங்களே சாப்பிடனும்னு நினைச்சீங்களா” என திலீபன் கிண்டலாக கேட்க
”எனக்கு நிறைய வேலையிருக்கு நான் போகனும்” என ஆதிபன் கூற அதற்கு திலீபன்
”ஆமாம் அண்ணாக்கு தென்னந்தோப்புல நிறைய வேலையிருக்கு”
”டேய் நீ தானே அவளை அங்க வரச்சொன்ன இப்ப போகலைன்னா அவள் என்னை பத்தி என்ன நினைப்பா” என ஆதிபன் க
...
This story is now available on Chillzee KiMo.
...
அந்தப்பக்கம் போனா அங்க உள்ளே போய் பாரு. அதுக்குள்ள ஏறக்குறைய 50 ஆளுங்க அந்த கைவினைப்பொருட்களை செய்வாங்க அதை வெளியூர்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்றேன் அவ்ளோதான்” என கூறி முடித்தான்.