Page 8 of 9
மாரியம்மனுக்கு தேர் இழுப்பாங்க. அன்னிக்கு ராத்திரியே கலர் சீரியல் லைட்ஸ் அப்புறம் கலர்கலரா பூவால பல்லக்கு செஞ்சி அதுல சாமியை வச்சி தெருவுல ஊர்வலமா கொண்டுவருவாங்க. பார்க்க ரொம்ப நல்லா இருக்கும். நாளைக்கு பாரு 8 ஊர்ல இருக்கற மக்களும் கூட்டம் கூட்டமா திருவிழாவையும் அம்மனையும் பார்க்க வருவாங்க. நம்ம ஊர்தான் சுத்துபட்டு 8 ஊரையும் விட பெரிசு. நம்ம ஊர் அம்மன் கோவில் தேர் திருவிழ
...
This story is now available on Chillzee KiMo.
...
நம்பலைன்னா போ நாளைக்கு திருவிழாவுக்கு நீயும் என்கூட கோயிலுக்கு வர்ற சரியா”
”நீ கூப்பிடலைன்னாலும் மாவிளக்கு போட இந்த ஊர்ல எல்லாரும் கோவிலுக்கு போவாங்க ஆதிரா”
”மாவிளக்கா எதுக்கு”