Page 6 of 9
அதை ஆர்வமாக கேட்டுக்கொண்டிருந்த ஆதிரா மீண்டும் ஆதிபனிடம்
”வேற என்னென்ன தொழில் செய்றீங்க”
”இங்க பக்கத்துல பனைமரக்காடு இருக்கு நேத்து நீ வந்தியே அதுதான்”
”பனையில என்ன செய்வீங்க”
”பனையில என்ன செய்வாங்க பனை வெல்லம் தயாரிக்கிறோம். பதனீர் இறக்கி அதை காய்ச்சி கருப்பட்டி செய்வோம்
அங்கயே கருப்பட்டி செய்றதுக்கு பெரிசா பேக்டரி இருக்கு அதுவும் ந
...
This story is now available on Chillzee KiMo.
...
ாமல் விழித்தான்.
இவர்கள் இருவரும் பேசுவதை தூரத்தில் ஒட்டுக்கேட்டுக்கொண்டிருந்த பரதனும் திலீபனும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டு மெதுவாக ஆதிபன் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்தனர்.