(Reading time: 26 - 51 minutes)

”எதுக்கு அங்க உன் மாப்பிள்ளை இருப்பான் அவன் அவமானப்படுத்தறதெல்லாம் கேட்டுக்கனுமா” என அவர் கோபமாக கூறவும் பாட்டி உடனே ஆதிபனை பார்த்து

”ஆதிபா இப்ப நீ வர போறியா இல்லையா” என பாட்டி கேட்கவும்

”பாட்டி ஏன் வீணா அந்த வீட்டுக்கு போய் அவமானப்படற அங்க யாருமே நம்மள மதிக்கமாட்டாங்க போன முறை போனப்ப மாமா என்னவெல்லாம் பேசினாரு

நீயும்தானே கேட்டுட்டு இருந்த அவங்க பேச

...
This story is now available on Chillzee KiMo.
...

p>

”சரி விடுங்க வாங்க வெளிய வாங்க இல்ல நான் போய் உள்ள கூட்டிட்டு வரட்டுமா” என பரதன் உற்சாகமாக கேட்க

”அவள் எதுக்கு வந்தா அவளா வந்தாளா இல்ல நீயா கூட்டிட்டு வந்தியா” என சந்தேகமாக கேட்க

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.