Page 3 of 8
”அண்ணா நீங்களும் லவ் பண்றீங்க ஆனா, எங்க மாமனுங்க கல்யாணத்தை நடக்கவிடாம கெடுத்துடுவாங்களோன்னு நினைச்சி உங்க காதலை மறைக்கிறீங்க”
”என்னடா சொல்ற நான் லவ் பண்ற விசயம் எனக்கே இன்னும் சரியா தெரியல உனக்கு மட்டும் எப்படி தெரியும்”
”காதலிக்கறவங்களுக்குதானே அடுத்தவங்க காதல் புரியும்.
அண்ணா ஆதிரா வந்து சில நாட்கள்தான் ஆச்சி ஒத்துக்கறேன்.
ஆனா அவங்க பொய்
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கிட்டு இருந்ததை நானும் பரதனும் பார்த்தோம். அவரை கட்டிப்பிடிச்சி ஐ லவ் யுன்னு சொல்லிட்டு இப்ப இப்படி ஊருக்கு கிளம்பற. உங்கப்பா கிட்ட ஆதிபன் அத்தானை பத்தி சொல்றதுக்குதான் போறியா” என்றாள் வெண்பா