(Reading time: 25 - 50 minutes)

அதுக்கு ஆதிபன் அத்தான்தான் கிடைச்சாரா நான் ஒரு முட்டாள்

அவள் ஆரம்பத்தில இருந்து அவர்கிட்ட பழகறப்பவே நான் அவளை தடுத்திருக்கனும்

ஆனா நான் அப்படி பண்ணல தப்பு என்மேலயும்தான் இருக்கு பெரிய தப்பு பண்ணிட்டேன்

இந்த விசயம் ஆதிபன் அத்தானுக்கு தெரிஞ்சா என்னை பத்தி என்ன நினைப்பாரு சுயநலவாதின்னு தானே நினைப்பாரு

இல்லை நான் இப்பவே ஆதிராவை பத்தி ஆதிபன் அத்த

...
This story is now available on Chillzee KiMo.
...

ந்த அனைத்து விவரங்களையும் ஒன்று விடாமல் இன்று நடந்தது வரை சொல்லி முடித்தாள்.

வெண்பா சொன்னதை முழுவதுமாக கேட்டவன் தனக்கே தெரியாமல் தான் ஆதிரா மீது கொண்ட காதலை நினைத்து அவன் கண்கள் கலங்கின

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.