(Reading time: 24 - 48 minutes)

மேலும் மேலும் சண்டையை இழுக்க ஊர்க்காரர்களின் மத்தியில் இருந்த பெரியவர் ஒருவர் அவர்களிடம்

”ஏன்பா நம்பி இது உனக்கே நியாயமா இருக்கா எப்பவோ நடந்த விசயத்தை இப்ப கொண்டு வந்து சண்டை பிடிக்கற”

”ஏய் பெரிசு நீ அமைதியா இரு எல்லாம் எனக்கு தெரியும்”

என நம்பி கூற அதற்கு அவ்வூர் நாட்டாமைக்காரரில் ஒருவர்

”இந்தாப்பா இப்படியெல்லாம் பெரியவங்க கிட்ட பேசக்கூடாது

...
This story is now available on Chillzee KiMo.
...

மன்களும் போட்டுக்கொண்டிருந்த சண்டையை பார்த்த ஆதிராவிற்கு எப்படியோ கல்யாணத்தை நிறுத்திட்டா போதும்.

உடனே இங்கிருந்து நான் ஊருக்கு போயிடுவேன் என நினைத்து கூலாக அமர்ந்திருந்தாள் மணமேடையில்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.