(Reading time: 24 - 48 minutes)

”ஏம்பா பொண்ணை பெத்தவரே இங்க பாருங்க நாங்களே எத்தனையோ முறை பார்த்திருக்கோம். உங்க பொண்ணு எங்க ஆதிபன் தம்பியோட தென்னந்தோப்பிலயும் கோவில்லயும் சிரிச்சி சிரிச்சி பேசறதையும் ஒண்ணா போறதையும் ஒண்ணா வர்றதையும் இந்த ஊரே பார்த்திருக்கு பேசாம கல்யாணத்துக்கு ஒத்துக்குங்க”

”டாட் இவங்க சொல்றத நம்பாதீங்க நான் சாதாரணமாத்தான் பழகினேன் என்னை நம்புங்க டாட்” என தன் தந்தையிடம் கதற அவரோ

...
This story is now available on Chillzee KiMo.
...

தும் அவளுக்கும் புரிந்தது. தன் தந்தை இப்பொழுது தான் என்ன சொன்னாலும் இனி நம்பமாட்டார் என உணரவும் அவளின் குரல் இறங்கிவிட்டது

”ஆமா அவர் நான் சொன்னா நம்பமாட்டாரு ஆனா நீங்க சொன்னா நம்புவாரே”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.