(Reading time: 19 - 38 minutes)

சுவாதி பரவாயில்லை என தலை ஆட்டினாள்...

“உன் பேரு என்ன?”

“சுவாதி”

“நல்ல பேர்... என் பேர் விஜயசாந்தி. ஷார்ட்டா சாந்தின்னு கூப்பிடுவாங்க... உனக்கு ஏதாவது ஷார்ட் நேம் இருக்கா???”

இல்லாமல் என்ன?

மனம் மீண்டும் விஷாகனிடம் சென்றது... அவனின் டுபுக்ஸ், வள்ளி என்ற எல்லா விதமான அழைப்புமே அவளுக்கு இனிக்க தான் செய்யும்...

அவனை போனில் அழைத்த

...
This story is now available on Chillzee KiMo.
...

ருடைய மொபைல் நம்பராவது கொடுங்க... நான் அவங்களுக்கு போன் செய்து சொல்லிடுறேன்... பாவம் உங்களுக்காக தேடிட்டு இருப்பாங்க...” என்றான் அஜய்.

சுவாதிக்கு என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.