Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
<h3><strong>Write at Chillzee</strong></h3>

Write at Chillzee

 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- கதைகள் (Stories) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- ஃபாரம் (Forum) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - யாரவள் யார் அவளோ? - 21 - ராசு - 5.0 out of 5 based on 2 votes

தொடர்கதை - யாரவள் யார் அவளோ? - 21 - ராசு

Yar aval yaar avalo

ள்ளியம்மை தனது மகனது வாழ்வை எண்ணி வருந்த ஆரம்பித்துவிட்டார். அவர்களுக்குள் ஏதோ சரியில்லை என்று அவருக்கு தெரிந்துதான் இருந்தது. ஆனால் கணவன் மனைவியே தங்களுக்குள் உள்ள பிரச்சினையை சரிசெய்துகொள்ளட்டும் என்று அவர் அவர்களுக்கான தனிமையை உருவாக்கிக்கொடுத்தார்.

இருவரும் சேர்ந்தால்தானே பிரச்சினைக்கான தீர்வைக் காண முடியும்?

இவள்தான் கண்மூடித்தனமாக கணவனைப் பற்றி ஏதேதோ நினைத்துக்கொண்டிருக்கிறாளே?

அவனைத் தான்தான் கட்டாயப்படுத்தி அவளைத் தேட வைத்ததாக எண்ணிக்கொண்டிருக்கிறாள்.

பிடிக்காமல் ஒரு கட்டாயத்திற்காகத்தான் அவளுடன் அவன் வாழ முற்படுவதாக எண்ணுகிறாள்.

ஒரு பெண்ணாக அவள் எண்ணுவது சரிதான். தன் மேல் காதல் இல்லாமல் கணவன் தன்னை நெருங்குவதை எந்தப் பெண்ணாலும் தாங்கிக்கொள்ள முடியாது. ஆனால் இங்கே கதையே வேறாயிற்றே.

முகிலன்தானே தனது கனவு தேவதையைக் காண துடித்தவன். அவனது துடிப்பும் உண்மையானதாக இருந்ததால்தானே அவனால் அவளைக் கண்டுகொள்ள முடிந்தது. இல்லையென்றால் இரு வேறு இடங்களில் இருந்தவர்களை விதி எப்படி இணைத்து வைத்திருக்க முடியும்?

நானே அவனிடம் சொல்வதாக இருந்தாலும் அவள் எங்கே இருக்கிறாள் என்று தெரிந்தால்தானே சொல்லியிருக்க முடியும்? இதைப் பற்றி அவள் யோசிக்கவே மாட்டாளா?

இதை எல்லாம் முகில் கேட்டால் வருத்தப்படுவானே?

எப்போதுதான் அவர்களுக்குள் எல்லாம் சரியாகுமோ? தெரியலையே. கடவுளே. நீதான் துணையிருக்கனும். வேண்டிக்கொண்டார்.

அப்போது தொலைபேசி அழைப்பு வர அதை எடுத்துப் பேசியவரின் முகம் இருளடைந்தது.

தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்று இதைதான் சொல்லியிருக்கிறார்கள் போல.

“முகில்.”

அவரது அதிர்ச்சியான குரலைக் கேட்ட முகிலன் ஓடிவந்தான்.

“என்னாச்சும்மா?”

அவன் வந்து பேசியபிறகு கூட அவரால் என்ன என்று சொல்ல முடியவில்லை.

“என்னாச்சும்மா?”

அவருக்கருகில் வந்து ஆறுதலுடன் அவரது கைகளைப் பற்றிக்கொண்டான்.

“உன் மாமா தவறிட்டாராம்.”

உடன் பிறந்தவர் எப்படிப்பட்டவராயினும் இறந்த பிறகு விரோதம் பாராட்ட முடியுமா?

அவனுக்குமே அது அதிர்ச்சியான செய்திதான்.

“எப்படிம்மா?”

“ஹார்ட் அட்டாக்காம்.”

உடனே கிளம்பினர்.

அங்கே இடிந்த சிலையாய் அமர்ந்திருந்தார் அவரது அண்ணி.

“சுருதிக்கு சொல்லியாச்சா அண்ணி?”

வள்ளியம்மை கேட்டதுதான் தாமதம். அவர் வெடித்து அழ ஆரம்பித்தார்.

“அண்ணி! என்னாச்சு? அண்ணன் நல்லாதானே இருந்தார்?”

அவர் எந்தப் பதிலும் சொல்லாமல் அறைக்குள்ளே கைகாட்டினார்.

அங்கே சென்று பார்த்தனர். அங்கே வெறித்துப்பார்த்தவாறுசுருதி அமர்ந்திருந்தாள்.

அதற்குள்ளா வந்துவிட்டாள். அவளை அந்த நிலைமையில் பார்த்ததும் விரோதம் பாராட்ட மனம் வரவில்லை.

“சுருதி.”

அவர் அழைத்ததற்கு எந்தப் பதிலும் அவளிடம் இருந்து வரவில்லை. தன் தந்தையின் மறைவு மட்டும் அவளைப் பாதிக்கவில்லை. வேறு எதுவோ நடந்திருக்கிறது.

முகிலன் அவர்கள் இருந்த இடத்திற்கு வந்தான்.

“அம்மா!”

அவனது முகமே சரியில்லை.

“என்னப்பா?”

“இங்கே என்னென்னமோ பேசிக்கிறாங்கம்மா. இப்ப அதை எல்லாம் பேச நேரம் இல்லை. காரியங்களை பார்க்கனும்.”

“எற்பாடு செய்யப்பா. இங்கே எடுத்துச் செய்ய யாருமில்லையே.”

வள்ளியம்மையின் அண்ணன் பணம் இருந்ததால் உறவினர்கள் யாரையும் மதிக்க மாட்டார். அதனால் உறவினர்கள் அவர்களை விட்டு ஒதுங்கிவிட்டனர். அதனால் இப்போது எடுத்துச் செய்ய யாரும் முன்வரவில்லை. கடமைக்காக துக்கத்தில் விசாரிக்க மட்டும் வந்துவிட்டனர்.

உடன் பிறந்துவிட்டதால் வள்ளியம்மையால் அப்படி விட முடியாது. அதனை நன்றாகப் புரிந்துகொண்ட முகிலன் தாயாருக்காக தானே முன்வந்து செய்தான்.

தந்தையின் கடைசி பயணத்தைக் கூட உணராமல் சிலையென அமர்ந்திருந்தாள் சுருதி.

மயானக்கரையிலிருந்து வந்தவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்திருந்தனர். அண்ணியை கட்டாயப்படுத்தி சாப்பிடச் சொன்னார் வள்ளியம்மை.

“இனி நான் என்ன செய்வேன்? என்னை இப்படி தவிக்க விட்டுட்டு போயிட்டாரே. பொண்ணுக்கு ஒரு வழி பண்ணாமப் போயிட்டாரே. நான் என்ன செய்வேன்?”

அவரது அழுகை வள்ளியம்மைக்குள் உறுத்தியது. பெண்ணுக்குதான் திருமணமாகிவிட்டதே. அப்புறம் ஏன் அண்ணி இப்படி அழறாங்க?

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - யாரவள் யார் அவளோ? - 21 - ராசுSaaru 2018-03-13 13:47
Nice update rasu
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - யாரவள் யார் அவளோ? - 21 - ராசுRaasu 2018-03-13 16:26
Thank you Saaru.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - யாரவள் யார் அவளோ? - 21 - ராசுAdharvJo 2018-03-12 21:33
:clap: :clap: super ma'am you never leave anything open ended :P ellarukum oru vazhi sollittu thaaa send off kudukuringa (y) It's qte sad to see Shruthi and Her dad in this state :sad: and sad of aunty too. Ippadi ya orutharukk padam kattrukudukanam facepalm

Tendral end varaikkum mugilan manasai purinjikave illaye :-) neither Mugilan tried to ask her but adhukula climax board poda ready agitinga :dance: Climax la oru action scene-o :eek: :eek: Ippo thaa series start seitha mathiri irundhadhu so soon it's gonna end :-) Anyway adutha plot ready irukkumn ninaikuren :P

Waiting for the finale ma'am. Keep rocking and thanks for this update.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - யாரவள் யார் அவளோ? - 21 - ராசுRaasu 2018-03-13 16:25
Thank you Adharv.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - யாரவள் யார் அவளோ? - 21 - ராசுrspreethi 2018-03-12 19:30
Nice update... Sruthi manam marinadhu, Stella ku nal vazhkai Amanjudhu nu yellam nalladha pochu ippadi dhidirnu Kadaisila padhara vaichutinga yenna nadaka pogudhu :Q:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - யாரவள் யார் அவளோ? - 21 - ராசுRaasu 2018-03-13 16:24
Thank you Preethi.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - யாரவள் யார் அவளோ? - 21 - ராசுmadhumathi9 2018-03-12 18:30
:Q: thendralum,mugilum ondru servaargal endru ethir paarthaal? Ithu enna puthu pirachinai. :grin: Stella, vinoth r happy. :thnkx: 4 this epi.sruthi maariyathu santhosam. :clap: Waiting to read more. (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - யாரவள் யார் அவளோ? - 21 - ராசுRaasu 2018-03-13 16:23
Thank you Madhumathi.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - யாரவள் யார் அவளோ? - 21 - ராசுmahinagaraj 2018-03-12 17:36
wow sema..... :clap:
epotan madam konjam manasu iranki vanthu irkanganga epo vera ena problem vara pogutho....??!! facepalm
waiting mam your next update
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - யாரவள் யார் அவளோ? - 21 - ராசுRaasu 2018-03-13 16:22
Thank you Mahinagaraj.
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

Today's Specials

Poetry

En vazhve unnodu thaan

Announcements

Pottu vaitha oru vatta nila

Jokes

Neeyirunthaal naaniruppen

Chillzee 2018 Stars

Chillzee Stars

Chillzee Contests

Chillzee Featured

Chillzee Forum

அதிகம் வாசித்தவை

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
03
EVUT

PVOVN

NiNi
04
MINN

PPPP

MAMN
05
VD

EMPM

KIEN
06
VMKK

KaNe

KPY
07
Sush

UVME

Enn
08
VVUK

NKU

Tha
09
KI

-

-


Mor

AN

Eve
10
EVUT

ST

NiNi
11
MMSV

PPPP

MAMN
12
GM

EMPM

KIEN
13
ISAK

KaNe

KPY
14
EU

Ame

-
15
VVUK

NKU

Tha
16
KI

-

-

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top