Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

வத்சலாவின் கதைக்கான முடிவை சொல்லுங்கள்! பரிசை வெல்லுங்கள்!!!!

இன்றே போட்டியில் கலந்துக் கொள்ளுங்கள்!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
   Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...                                                                  Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...
(Reading time: 5 - 10 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (6 Votes)
தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 23 - RR - 5.0 out of 5 based on 6 votes

23. மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - RR

Malare oru varthai pesu... ippadikku poongatru...

வளோட அண்ணன் எப்போ கிளம்புறார்?”

பத்மாவதியின் பொதுவான கேள்வியின் அர்த்தம் அஸ்வினுக்கு விளக்கம் சொல்லாமலே புரிந்தது. ஆனால் அவனின் அம்மா இப்படி ஒரு கேள்வி கேட்பது தான் ஆச்சர்யமாக இருந்தது.

“என்னம்மா, ஒருவழியா உங்களுக்கு மாமியார் கெட்-அப் வந்திருச்சு போலிருக்கே! எப்பவும் ஃப்ளாஷிங் ஸ்மைலோட வீட்டுக்கு வந்திருக்குறவங்களை சந்தோஷமா உபசரிக்குற அம்மா, இப்படி மாறிட்டீங்க?”

அஸ்வினின் விளையாட்டு பேச்சு பத்மாவதிக்கு ரசிக்கவில்லை.

“இல்லை அஸ்வின், அவர் சரி இல்லை... அவர் பேச்சு நடவடிக்கை எதுவுமே எனக்கு பிடிக்கலை...”

“என்னம்மா இவ்வளவு சீரியஸா பேசுறீங்க? விஷாகன் பத்தியா சொல்றீங்க?”

ஆம் என்று தலை அசைத்த பத்மாவதி,

“அவரை தான் சொல்றேன்... வந்ததுல இருந்து எத்தனை தடவை சுவாதியை பார்த்து வேலைக்காரின்னு சொல்லிட்டார் தெரியுமா? உன் பாட்டியே பரவாயில்லை போலருக்கு... ஏதோ உனக்காக அமைதியா இருக்கேன்... ஆனாலும் இப்படியா நடந்துப்பார்? சம்மந்தமே இல்லாத விஷயத்துல எல்லாம் தலையை விடுறார்...”

அஸ்வினுக்கும் கூட பத்மாவதி சொன்ன விஷாகனின் இந்த நடவடிக்கைகள் புரியாததாக தான் இருந்தது.

அவன் விஷாகனை மனதில் வைத்திருக்கும் ‘மிக’ உயர்வான நிலையில், முகத்திற்கு நேராக கேள்வி கேட்கவும் மனம் வரவில்லை...

கூடவே விஷாகன் விஷ்ணுப்ப்ரியாவின் அண்ணன் வேறு...

எனவே ஈசியான வேலையான, ‘அம்மாவை சமாதானம் செய்யும்’ வேலையில் இறங்கினான்.

“அம்மா, என் செல்லம்மா தானே நீங்க? எனக்காக கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துக்க கூடாதா?”

“உனக்காக தான் வாயை மூடிட்டு அமைதியா இருக்கேன் அஸ்வின். ஆனால் அவர் சுவாதி கிட்ட போய் இப்படி பேச என்ன அவசியம் வந்துச்சு? சுவாதி தேவைக்கு அதிகமா ஒரு வார்த்தை பேசி நீ பார்த்திருக்கீயா? தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருக்க பொண்ணு அவ...”

பேசிக் கொண்டே போன பத்மாவதி இந்த இடத்தில பேச்சை நிறுத்தி அமைதியானாள்...

“என்னம்மா? திடீர்னு பேச்சை நிறுத்துட்டீங்க?”

“சுவாதியை பத்தி யோசிச்சேன்... அவளை இப்படியே விட்டுற முடியுமா?? அவ எனக்கு பிறக்கலைனாலும் எனக்கு சொந்த பொண்ணு தான்...“

“எனக்கும் சுவாதி சொந்த அக்காவே தான்ம்மா...”

“சுவாதியை இப்படியே விட்டு வைக்காம அவ எதிர்காலம் நல்லபடியா இருக்க மாதிரி ஏதாவது செய்யனும் அஸ்வின்...”

“கட்டாயம் செய்யலாம்மா... எனக்காக இன்னும் கொஞ்சம் நாள் விஷாகனோட அட்ஜஸ்ட் செய்துக்கோங்க... ப்ளீஸ்ம்மா... “

“ம்ம்ம்ம்” என்றாள் பத்மாவதி அரை மனதாக...

அதை புரிந்துக் கொண்ட அஸ்வின்,

“விஷாகன் எப்போவாவது தானேம்மா இதுக்கு அப்புறம் வருவார்... விஷ்ணு நல்ல பொண்ணா தானே இருக்கா? உங்களுக்கு அவளை பிடிச்சிருக்குல?”

“ம்ம்ம்ம்...”

“அப்போ ப்ளீஸ்ம்மா... எனக்காக கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துக்கோங்களேன்... அவர் அவரோட தங்கைக்காக தான் யோசிக்குறார்ன்னு நினைக்கிறேன்... கொஞ்ச நாள் போனா விஷ்ணுவே அவர் கிட்ட எடுத்து சொல்லுவா... நமக்கு பிரச்சனை இருக்காது...”

“சரி...! அவரை எப்படியாவது சீக்கிரம் கிளப்புற வழியை பாரு...”

“விஷாகன் இன்னைக்கு கிளம்புறேன்னு சொல்லாதது எனக்கே ஆச்சர்யம் தான்ம்மா... உடனேயே கிளம்புவேன்னு சொல்வார்ன்னு நினைச்சேன்... ஆனால், இது வரைக்கும் ஒன்னும் சொல்லலைனாலும் அவரோட பிஸ்னசை அப்படியே விட்டுட முடியாதே, ரொம்ப நாள் எல்லாம் தங்க மாட்டார்... அது வரைக்கும் ப்ளீஸ்... எனக்காக... அட்ஜஸ்ட் செய்துக்கோங்க...”

வேறு வழி இல்லாமல் மகன் சொல்வதை ஏற்றுக் கொண்டாள் பத்மாவதி.

பிரெஷ்ஷாக புதினா எடுக்க வீட்டிற்கு பக்கத்திலேயே இருந்த பண்ணைக்கு வந்த சுவாதி... அங்கே சிறகடித்து பறந்த அழகிய பல வர்ண பட்டாம்பூச்சியை பார்த்து தன்னை மறந்து ரசித்தாள்...

காலை முதலே எங்கே இருந்தாலும் பார்வையால் சுவாதியையே தொடர்ந்துக் கொண்டிருந்த விஷாகன், அவள் வீட்டு வாசல் தாண்டி செல்வதை பார்த்த உடனேயே அவளின் பின்னால் வந்திருந்தான்...

சுவாதி தன்னை மறந்து பட்டாம்பூச்சியை பார்த்துக் கொண்டு நிற்பதை பார்த்தவன், அவனையும் மீறி அவளை ரசித்தான்...

தினம், தினம் எத்தனை எத்தனையோ பெண்களை பார்த்தாலும், பேசினாலும் சுவாதியை பார்க்கும் போது அவனுள் எழும் உணர்வலைகளை போல வேறு எப்போதும் அவன் எதிர் கொண்டது இல்லை...

எப்போதுமே அவளை பார்த்தாலே... அவளின் அருகில் இருந்தாலே... அவனின் மனம் அவனின் கட்டுபாடை தாண்டி குதிக்கும்... இப்போதும் துள்ளிக் குதித்தது!

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5 
  •  Next 
  •  End 

About the Author

Bindu Vinod

Bindu Vinod

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 23 - RRShanthi S 2018-04-05 02:41
Valli aka Swathi is mokkais and

Shanthi aka Vijayashanthi is perfect :D

Nice ud Binds :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 23 - RRBindu Vinod 2018-04-05 02:51
:grin: :grin:
:yes: :yes: :yes: Shans

I know you would come :-) Thank you so much Shans :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 23 - RRChithra V 2018-03-20 07:09
Ungalukku kobam vandhu parthadhillaiye nu swathi ketta ore karanathukka vishagan sir ippadi koba padrar
Ana first irangi varaporadhum vishagan nu than tonudhu
Ivanga husband wife sandai la nalla irundha mamiyar marumagalukkulla sandai vara vachutangale facepalm
Aduthu enna?
Weekly update kodunga BV
Nice update (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 23 - RRBindu Vinod 2018-04-04 18:39
Quoting Chithra V:
Ungalukku kobam vandhu parthadhillaiye nu swathi ketta ore karanathukka vishagan sir ippadi koba padrar

:grin: :grin:
avanga kettathu enakku maranthu pochu aanaal Vishagan sir sariyaa nyabagam vachirukar pola irukku :-)

Actually intah scenario'kaga thaan ange antha scene vaithen. Aanal enakku athu maranthe pochu facepalm

Thanks pa.

Yes, irangi vara porathu hero sir thaan!

Weekly slot aval illaiye pa :-) Week end ilalama week days'la slot kidaicha eduthuka vendiyathu thaan :-)
Reply | Reply with quote | Quote
+1 # Movp...Ip.. - BVVinoth_88 2018-03-19 11:15
Superb update bindu mam..!!
Sandai la oru vagaila Nalla than irunthalum ella vishayamum unsync ahh ve Nadakkuthu.
Intha sweet Couples eppo than marupadiyum onnu serurathu?
First avanga rendu perayum pesa vainga mam..!
Vijaya shanthi Nice character.and superb speech...!!

Almost MVU series flow mathiri than mam intha episode irukku..
Reason , Situation, family ellam verya irunthalum Rendu perudaiya(sanjeev, vishagan) intend onnu than avangalodaya wife ah hurt pannanum, family la avangalukku Irukkura support ah kedukkanum...!!

Sanjeev thannoda thappa realize panni indhu kitta pesuna mathiri vishagan thappa realize panni swathi kitta manasu vittu pesuvarunu ethirparkuran...!!
Antha magical inga nadakkum nu nampuran pakalam..!!!

Eagerly waiting next episode..!!!
Reply | Reply with quote | Quote
# RE: Movp...Ip.. - BVBindu Vinod 2018-04-04 18:36
Thanks Vinoth ;-)

Ungaluku koncham time eduthu reply seiyanum, ellorukum reply seithuttu ungaluku reply seiren :-)
Reply | Reply with quote | Quote
# RE: Movp...Ip.. - BVBindu Vinod 2018-04-05 02:03
Thanks Vinoth!

Actually 2 mind sync aaga 2 mind'um muyarchi seiyanum :-) Vishagan and Swathi naduve pirivu enbathu romba early stage'leye vanthiruchu. They know each other, they love each other. Athil sandegam illaai.
But 2 perukkum naduve entha alavuku understanding work out aagi irukku enbathil thaan question.

I am going to be honest with you, MOVPIP is similar to MVUnu sonnathu took me by surprise :-) But I appreciate your point :-)
And I see what you mean :-)

Neenga yosichu paartheenganna, 99.99% stories follow one template :-)
Ippo sports movie'nu eduthupom.
Oru nalla team irupanga, oru under dog team irupanga. Against all odds, they will win the other team. Ithu template.
Rocky, Lagaan, Chennai 28 etc etc ellame ithe template thaan.
But all those movies have their own muscle and bones to make it a separate individual entity :-)

It applies for every fictional work.
Reply | Reply with quote | Quote
# RE: Movp...Ip.. - BVBindu Vinod 2018-04-05 02:04
Sila vishyangaluku I too have my own template. So namesake similarities irukkum athe pola MVU MOVPIP naduve 6 differences sollanumnaa niraiya sollalam :-) But i am not going to get into that.

Neenga solli irukka antha specific scenario 'Oodal' part :-) Almost ennoda all stories'la ippadi oru paguthi irukkum.
Whether it is MNP, NT, KE, VKPT, RT etc etc you will see either heroine or hero doing that:-)

Ippadi vara paguthiyai vittu namma lead pair veliye varum pothu ellaa kathaileyum naan solvathu ondru thaan. Husband and wife naduve understanding vendum :-)

Naan kathai ezhuthuvathu en time pass'kaaga. And en stories most of the times entertainment'kaga mattume.
But almost all of my stories are inspired by real life situations and real life people :-)

En life, en friends life or family makkal life'la nandanthathu, paarthathu. kettathu ithellaam thaan mukkiya inspiration.
Reply | Reply with quote | Quote
# RE: Movp...Ip.. - BVBindu Vinod 2018-04-05 02:05
Ithanaala sila vishyangalai naan oru circle ulleye vachirupen. Veliye vara koodaathunu illai. I want my characters to be closer to my heart and stay special to me :-)

Ezhuthum pothu enakku ippadi yerpadum special bond thaan ennai thodarnthu ezhutha vaikkum mukkiyamaana oru vishayam.

Ezhutha aarambitha early days'la kathaiyai mudikka maattenu kooda solli irukken :D B'coz end card potta piragu antha special bond vittu poyiduthu :-)
Ketka koncham loosu thanamaaga irunthaalum, it's true :-)

I know I have some specific writing mannerisms.
Niraiya kathaila 'anni' relation paarpeenga. Almost all stories'la mukkiya role'la friend oruthanga irupanga. Villain / Villi irukka matanga.
Characters naming kooda appadiye thaan.

Ithu ellaame enakku naane koduthukura special treats :-)
Reply | Reply with quote | Quote
# RE: Movp...Ip.. - BVBindu Vinod 2018-04-05 02:05
Unga comment'ku Yen ivvalavu periya reply tharena, unga comment'i negative aga eduthu kondatharkaga illai.

I just wanted to share my mind's insights :-)

Some times I like to keep writing :D And this is once such occasion :-)

Thanks pa :-)
Reply | Reply with quote | Quote
# Movp..ip - BVVinoth_88 2018-04-05 10:56
Sorry mam Naan apudi solla varala mam
Just intha episode antha scene ahh resemble pandra mathiri irukku apudinu than mam sonnan.
Mathapadii same flow nu naan sollala mam.
Athukkaga feel panni iruntha rompa sorry mam..!!

Mam PR,EU 1&2 intha rendu story mattum than innum padikkala padichutan padichukittu irukan(ongoing) yeanaku antha alavukku unga stories pidikkum mam.
Thayavu senju ungala degrade pannitanu thappa nenaichudathinga mam..!!!
Hurt panni irunthal sorry mam...
Oru brief explanation fb id la ungalukku message panni irukkan

Once again sorry mam..!!!!
Reply | Reply with quote | Quote
# Movp ipVinoth_88 2018-04-05 11:04
Quoting Vinoth_88:
Sorry mam Naan apudi solla varala mam
Just intha episode antha scene ahh resemble pandra mathiri irukku apudinu than mam sonnan.
Mathapadii same flow nu naan sollala mam.
Athukkaga feel panni iruntha rompa sorry mam..!!

Mam PR,EU 1&2 intha rendu story mattum than innum padikkala mathapadi ungaludaiya anaithu stories um padichutan padichukittu irukan(ongoing) yeanaku antha alavukku unga stories pidikkum mam.
Thayavu senju ungala degrade pannitanu thappa nenaichudathinga mam..!!!
Hurt panni irunthal sorry mam...
Oru brief explanation fb id la ungalukku message panni irukkan
Once again sorry mam

Sorry mam..
Reply | Reply with quote | Quote
# RE: Movp ipBindu Vinod 2018-04-11 21:08
Hi Vino,
Ethukku sorry solreenga :Q: Actually I just gave a lengthy reply that's it :-)

Length parthu neenga confuse aaga koodaathunu thaan at the end thappaa eduthukalainu specific aga mention seithen :-)

Usually one or 2 lines reply koduppen, annaikku I felt like writing an essay and you were caught in-between :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 23 - RRThenmozhi 2018-03-17 19:22
Kathainu jolly-a padichu intha idathula vachu parthal, Vishagan mandaiyila 4 adi podalam.
Pazhaiya padathula MR Radha seira mathiri villain velaiyai super-a seirar.
Super romantic hero-va iruntha Vishaganai ippadi mathinathula Swathikum share irukurathala avngalukum 2 adi kodukalam.

Puthu maappilai Aswin than pavam. Matikitu muzhikirar :P Avaroda motha kudumbamum ivanga 2 per niya-naanavila matikitu irukanga :-)

Ithu Drishyam pada tagline pola 'Visuals can be deceiving' :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 23 - RRThenmozhi 2018-03-17 19:22
Serious-aga padithal oru vishyam puriyuthu.
Kobam, anbu, pasam ethuvaga irunthalum athai pesi velipaduthanaum.
Niiya kandupidi, purinjukkonu elam vitta pirachanaigal cascade agite than pogum

Vishagan Swathiyai partha udane kobathai indirect-aga kanbikamal neradiyaga kanbithirunthal elame subam.
But intha scenario-la Swathi avanga seithatharkana effect or impact unaramale poyirupanga :-)

Ipo Vishagan than kobathai intha mathiri katiyathal, when things get resolved Vishagan and Swathi 2 perum thapa decision eduthirukanga, pesi irukanga, react seithirukanga. So onnukku onnu cancel agidum. Athuku mela subam-nu sollikalam :P

Ithu 'Truth is stranger than fiction' pola :D
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 23 - RRBindu Vinod 2018-04-04 18:34
Quoting Thenmozhi:

Kobam, anbu, pasam ethuvaga irunthalum athai pesi velipaduthanaum.
Niiya kandupidi, purinjukkonu elam vitta pirachanaigal cascade agite than pogum

:clap: :clap: Spot on!!!!
Sariyaa sollitteenga!

Yes, Swathi and Vishgan 2 perum sila idathula over react seithu thavaraana decisions eduthutanga.

Athanal 2 perume impact aaguranga.

Eppadiyavathu ivangalai samaathana paduthi sekkiram serthu vachiduvom Thens :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 23 - RRBindu Vinod 2018-04-04 18:32
Thank you Thens.

Visuals can be deceiving.... Hmmmm.... That's interesting :-)

Aanal yes, Padmavathi and co ivanga 2 per problem'la maattitu irukanga.

But VP innum pesalaiye. Madam'ji onnum sollaama irunthal epadi! athum thappu thaane? Avanga pesum pothu intah family'ai sari seithiruvom. Then it will be only Vishagn vs Swathi :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 23 - RRTamilthendral 2018-03-17 11:16
Good update Bindu (y)
Vishagan seirathu konjam kooda sarilla :angry: Swathi nilamai romba mosama irukku :sad: Santhi pesi irukkala naane pesiruppen...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 23 - RRBindu Vinod 2018-04-04 18:29
Thank you Tamilthendral.

Ennai vida neenga enna Swathi mela anbaa irukirathu'ngra mathiri aana oru sentimental / emotional stunt :-)

Vishgana will come to senses soon because he loves Swathi dearly. Avaraala Swathi kashtapadurathai romba naal ellaam paarkka mudiyaathu :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 23 - RRBindu Vinod 2018-03-17 02:05
Thank you so much for your comments friends.

Ovvoru comments'kum sekkirame reply post seiren :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 23 - RRAdharvJo 2018-03-16 21:55
:dance: :no: :no: assumptions bindu ma'am I love this semi panipore wow wow vishagan oda indha possessive taunts are simply sema sema cute bindu ma'am avaroda dubbks peyarai marandhadhu nyayama facepalm innum konjam taunt seithu seithu azhavaikalam everything is fair in love ivanga umanamunji mathiri irundha eppadi :D :lol: shanthi vijayashanthiya irupadhu :cool: INI ena agumn therindhu kola waiting but ashwin ippadi surnder aguradhu not good....Mr vishagan keep rocking unga possessiveness veri innum pala madangu era vazhthukal :dance: thank you bindu ma'am for this cute update :clap: :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 23 - RRBindu Vinod 2018-04-04 18:27
Neenga romba nallavanga Adharv :-)

Panipor and ivaroda imsais pidochirukunu solreengale :P

Dubks chellama koopoidura peraache. So chellam konchum pothu marakama kooppiduvar :D

Aswin puthu maappailai aache athaan amaithiyaa irukakar :-)

Endravathu oru naal pesuvaaraa irukkum. sadly, athullule namma kathai mudinju poyidum :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 23 - RRmadhumathi9 2018-03-16 20:11
:clap: super epi.waiting to read more. :thnkx: 4 this epi. (y) viji ippadi kettathu manathirkku niraiva irukku. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 23 - RRBindu Vinod 2018-04-04 18:19
Thank you madhumathi :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 23 - RRValli 2018-03-16 19:10
I like Shanthi :-)
Intha dialogueai ennai solla vachuteeye Binds :-)

I liked her dynamic reaction. That is what you should do when some one bullies your friend (y)

Ok, things boil stateku poyachu so obviously it should start cooling down now.

Here's my guess:
1. Rukmani's appreciationai Vishagan accept seithukalai. His face is like stone.
So irangi vara porathu ivar thaan.

Ofcourse un kathaila excluding MNP eppo heroines vittu koduthirukanga ;-)

2. Vishnupriya is finally going to open her mouth

or

Shanthi is going to figure out what the heck is going on.

3. 1 and / or 2 nadanthalum, Swathi is not going to give up.
Madam mugathai thookki vachuka poranga :P
Vishagan is going to have a tough time

Instead of Padmavathi you could have opted for Shanthi for this madam part :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 23 - RRBindu Vinod 2018-04-04 18:18
Shans kathile then aruvi paainthirukkum :P Thanks Vals :-)

Guess # 01 correct (y)
Ithu thaan ennoda style'nu vera sollitteenga, appo athai maintain seithe aaganum :D

#02 sariya thappaanu 25 or 26th epi'la terinjidum :-)

#03 Hmmmm... probabaly! Let's see :-)

Shanthiyai madam'nu sollunu solla vachiruntha apt'a irunthirukathu Vals :D oru tadavai Shans limelight'la irunthutu pogatume ;-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 23 - RRAnu.M 2018-03-16 18:47
Enna mam ithu vishakan eppothan intha sandaya niruthuvaaru ?? Itha neengale solliteenga . Aanal naanum oru thadava kekkuren .
Samathana padalama ? atha seekiram pannunga mam. facepalm facepalm . Waiting for next epi mam.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 23 - RRBindu Vinod 2018-04-04 18:15
Thank you Anu.M

Sure, seekkirame peace kondu vanthiruvom :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 23 - RRSaaru 2018-03-16 18:03
Ivan ena loosa ha ha
Pondatikai kita keka ivlo thayakam
Unmai trinja mugatha enga vachupan
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 23 - RRBindu Vinod 2018-04-04 18:14
:-) Thanks Saaru :-)

Unmai theriyum pothu enna seiraarnu paarppom.
Reply | Reply with quote | Quote
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Chillzeeயின் 2017 நட்சத்திரங்கள்

Chillzee Stars 2017

Come join the FUN!

Write @ Chillzee

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

From our Forums

From our Forums

From our Forums

அதிகம் கருத்து பகிரப்பட்டவை

சலசலக்கும் விவாதங்கள்

More Topics »

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
16
TPN

MuMu

NIVV
17
UNES

OTEN

YVEA
18
SPK

MMU

END
19
SV

KaNe

NOTUNV
20
KMO

Ame

KPM
21
-

MVS

IT
22
-

-

-


Mor

AN

Eve
23
TPN

MOVPIP

NIVV
24
IVV

MVK

MMV
25
PEPPV

EANI

PaRa
26
EEU01

KaNe

NOTUNV
27
TAEP

KKKK

Enn
28
-

MVS

IT
29
-

-

-

* Change in schedule / New series

* - On temporary break

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top