Page 3 of 5
சமையலறையில் நடந்த பேச்சில், விஜயசாந்தியின் பேச்சை தவிர மற்றவை எல்லாம் உரு இல்லாத சத்தமாக தான் அவனின் காதில் விழுந்தது... ஆனால் அதிலும் சுவாதியின் குரலை அவனால் சுலபமாக அடையாளம் தெரிந்துக் கொள்ள முடிந்தது....
இவர்களுடன் எல்லாம் அவளால் பேச முடிகிறதே!!!!
ஏற்கனவே கொழுந்து விட்டு எரிந்துக் கொண்டிருந்த அவனுடைய மனநிலைக்கு இந்த நினைப்பு தூபம் போட்டது என்றால், சமையலற
...
This story is now available on Chillzee KiMo.
...
்னு நினைக்கும் போது தான் சின்னதா நெருடல் வருது...”
“இல்லை விஷாகன்... அந்த மாதிரி உங்களுக்கு இனிமேல் சந்தேகமே வரவே வேண்டாம்... நான் அம்மா கிட்ட பேசுறேன்...”
“தேங்க்ஸ் அஸ்வின்...“