(Reading time: 17 - 33 minutes)

இதை விடுங்கம்மா தாத்தா நீங்க சொல்லுங்க அது என்ன வரப்போற பிரச்சனை”

”ஆமாம்டா அவள் எங்ககிட்ட என்னை சொன்னாள்னா நம்ம குடும்பம் பிரிஞ்சி போய் இப்பதான் ஒண்ணா சேர்ந்திருக்கு

நாளைக்கு திரும்பவும் பிரிஞ்சா என்னாகிறது அதுக்கான காரணம் இந்த சொத்தா இருக்கக்கூடாது

 அதனால இப்பவே சொத்தை பிரிக்கலாம்னு சொன்னாப்பா” என தாத்தா கூறவும் கோபமடைந்த ஆதிபன் கத்தினான்.

...
This story is now available on Chillzee KiMo.
...

ு தாத்தா சொல்றாரு உங்களாலதான் எப்பவும் பிரச்சனையாம் அதனால உங்களை சேர்க்காம விடறது நல்லதுன்னு சொன்னாரு.

இருக்கற சொத்தை பிரிச்சி உங்களுக்கு தராம மற்றவங்களுக்கு தரப்போறதாவும் சொன்னாருப்பா”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.