Page 4 of 5
”இது ரொம்ப அநியாயம் துரோகம் நான் இதுக்கு சம்மதிக்க மாட்டேன் நான் நாளைக்கே வந்து அந்த பெரிய மனுசனை என்னன்னு கேட்கறேன்”
என அவர் போனை வைத்துவிட்டார். ஆதிராவும் மெல்ல அவள் அறைக்கு சென்று உறங்கலானான்.
பொழுது விடிந்தது.
செந்தில்வேலன் ஒரு வக்கீலுடன் வீட்டிற்கு வந்திருந்தார். ஆதிரா எழுந்து கீழே வருவதற்க
...
This story is now available on Chillzee KiMo.
...
துக் கொண்டார் தாத்தா.
இதைப்பார்த்த ஆதிபன் நிம்மதியாக பெருமூச்சுவிட்டான்.
ஆதிராவிற்கு கோபம்தான் வந்தது. தன்னுடைய கடைசி திட்டமும் தோற்றுவிட்டதை எண்ணியவள் ஆதிபனை கோபமாக பார்த்தாள்.