(Reading time: 14 - 28 minutes)

“நீயும்தான் அவளைப் பார்த்தேல்ல. எனக்கு என்னவோ அவளைக் கண்டாலே பயமா இருக்கு. அவ மட்டும் என் மகனைத் திருமணம் செய்துக்கிட்டா அப்புறம் அவன் எங்களுக்கு இல்லை. நாங்க இந்த வீட்டையே மறந்துடவேண்டியதுதான்.”

“அது எப்படி அத்தே? உங்க பையன் ரொம்ப பாசமானவராச்சே?”

“அதே பாசம் எங்களுக்கும் இருக்கில்லையாம்மா. அவனுக்காக நாங்களே எல்லாத்தையும் விட்டுட்டு போற மாதிரி செஞ்சிடுவா.”

“இப்பதான் நானும் வந்துட்டேன்ல. ஒரு கை பார்த்துடுவோம். ஆமா. நான் வர்றதைப் பத்தி அவளுக்குத் தெரியும்தானே? அப்புறம் ஏன் அப்படி பார்த்தாள்?”

“நாங்க ரெண்டுபேரும் கிருஷ்ணான்னு மட்டும்தான் சொன்னோம்.”

“அதைத்தானே மத்த ரெண்டுபேருக்கிட்டேயும் சொல்லியிருப்பீங்க?”

“இல்லம்மா. உங்க மாமாவுக்கு தெரியும்.”

“அப்ப யுகேனோட அண்ணாவு

...
This story is now available on Chillzee KiMo.
...

;">Episode # 01

Next episode will be published on 9th April. This series is updated once in two weeks on Monday evenings.

{kunena_discuss:1182}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.