(Reading time: 27 - 54 minutes)

“அப்படி என்ன செய்ய போற??”

“தெரியலை... ஆனால் ஏதாவது செய்ய தான் போறேன்...”

“சாந்தி, அவங்களுக்கு ஒருத்தருக்கு ஒருத்தர் பிடிக்கலைனா நாம என்ன செய்ய முடியும்?”

“பிடிக்கலைனா தானே அதெல்லாம் யோசிக்கனும் மம்மி-ஆர்??? பிடிச்சிருக்குன்னா அது தேவையே இல்லை தானே???”

“இரண்டு பேரும் இப்போ நடந்துக்குறதை பார்த்தால் உனக்கு அப்படியா தோணுது?”

“மம்மி-ஆர்,

...
This story is now available on Chillzee KiMo.
...

.. அதை நான் அண்ணி வரதுக்கு முன்னாடி பார்த்த ஞாபகம் இல்லை... ஆனால் அண்ணி வீட்டை விட்டு போனப்புறம் நிறைய தடவை அண்ணா அதை பார்த்துட்டு இருக்குறதை இல்லை அது பக்கத்துல இருக்குறதை பார்த்திருக்கேன்...”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.