Page 3 of 9
“ஓ...”
“இது யூஸ் ஆகுமாக்கா...???”
“ம்ம்ம்ம்... யோசிக்கனும்... நான் சொல்றேன் விபி.... வேற ஏதாவது ஞாபகம் வருதான்னும் பாரு..”
சரி என்று சொல்லி விட்டு விஷ்ணுப்ரியா சென்ற பின், கதவை சாத்தி விட்டு அறையினுள் வந்த விஜயசாந்திக்கு இந்த ‘டேபிள் ஃபேன்’ விஷயம் தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை...!
விஷ்ணுப்ரியா கதவை உடைக்காத குறையாக தட்டியதில் விழித்
...
This story is now available on Chillzee KiMo.
...
ஏதாவது பேசுங்க...”
“சுவா.... நான் உன் கிட்ட ஒன்னு சொல்லட்டுமா? விஷாகன் செய்தது சரி இல்லை... அவர் உன்னை பழி வாங்குறேன்னு செய்தது, பேசினது எல்லாம் தப்பு... ஆனால் நீ செய்ததும் தப்பு தானே?”