Page 8 of 9
சுவாதி இப்போதும் அமைதியாகவே நின்றாள்...
என்ன பேசுவது, என்ன செய்வது என்று புரியாமல் போய் விட்டதை போல நின்றாள்...
“மூணு வருஷம் நான் எவ்வளவு கஷ்டப் பட்டேன்னு சொன்னால் நீ நம்ப மாட்ட டுபுக்ஸ்... உன்னை ரொம்ப மிஸ் செய்தேன்... நீ எங்கே போயிட்ட.. உனக்கு என்ன ஆச்சுன்னு புரியாமல் ரொம்பவே குழம்பி போயிட்டேன்... ரொம்ப பயமாவும் இருந்துச்சு...”
“....”
“இங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
உன் மேல கோபப்பட்டாலும் ஒரு செகண்ட் கூட உன்னை பத்தி நான் தப்பா நினைக்கவே இல்லை... உன்னை பத்தி எனக்கு நல்லா தெரியும்... நான் பேசினது கோபம்னு சொல்றதை விட பொறாமையில வந்த வார்தைகள்ன்னு சொல்லலாம்...”