(Reading time: 32 - 64 minutes)

அவளோ மறுமுனையில் அமைதியாய் இருந்தாள்.

“அவன் வேண்டாம்னு சொன்னா, அதில் ஒரு அர்த்தம் இருக்கும்னு விடவேண்டியது தான, இந்த பொண்ணுங்க இருக்கீங்களே” என்று அவன் ராகம் இழுக்க (இப்போதெல்லாம் அசோக், கதிருக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு இருக்கிறான்)

இளம்பிறை லைனை கட் செய்திருந்தாள். அதிர்ச்சியில் அவள் உடல் முழுதும் கூச, இருக்கையில் அமர்ந்தவள், கண் மூடி தன்னை அமைதி படுத்த

...
This story is now available on Chillzee KiMo.
...

்லும்போதே அவள் குரல் கம்மியது  

“சே,சே, அப்படியெல்லாம் இல்ல, ஜஸ்ட் ஆக்சிடென்ட். அவ்வளவுதான்” என்று பேசிக்கொண்டிருக்கும்போதே அலுவலக நபர்கள் வர, இளாவின் செல்லிற்கு அழைத்திருந்தான் விக்கி.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.