Page 8 of 10
அவள் “ஹலோ” என்று சொல்லவும்
“நீ எங்க இருக்க?” என்றான் அவன்
“நான் ஹாஸ்பிடல்ல, கதிர்க்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு விக்கி” என்ற போது அவள் அழுது விட
“உன்னை யாரு அங்க போக சொன்னது?” என்று உறுமியவன், “சரி நீ அங்கேயே இரு நானும், ரேகாவும் வந்துட்டு இருக்கோம், எல்லாரும் சேர்ந்தே ஆபிஸ் வந்திடலாம்” என்றவன் அவளின் பதிலுக்கு காத்திருக்காமல் போனை கட் செய்துவிட
...
This story is now available on Chillzee KiMo.
...
கொடுத்தாளா?” “ரொம்ப நல்லா தான் இருக்கு உன் கற்பனை, சீக்கிரம் கதிர் கிட்ட ப்ரொபோஸ் பண்ணிடுனு வேற உசுப்பேத்தினாளே பாவி” என்ற சிந்தனையில் இளாவின் வீட்டை அடைய, அப்போது தான் ஒன்று நினைவிற்கு வந்தது.