(Reading time: 13 - 25 minutes)

“அடிப்பாவி பிஸின்னு சொல்லாதப்பவே உன்னை பார்க்க பத்து நாள் வெயிட் பண்ண வேண்டி இருக்கு... இது அதை வேற சொல்லிட்ட அப்போ குறைஞ்சது ஒரு மாசம் ஆகுமா உன்னைப் பார்க்க.....”

“ச்சே ச்சே.... அவ்வளவு நாள் ஆகாது... என்ன ஒரு 29 நாள் ஆகலாம்....”

“என்ன கிண்டலா... இங்க பார் அட்லீஸ்ட் பத்து நாளுக்கு ஒரு தடவையானும் நாம பார்க்கணும்.... இல்லைன்னா கோர்ட்ல வந்து உக்கார்ந்துப்பேன் பார்த்துக்கோ...”

“அச்சோ என்ன ராஜா இது... இந்த மாதிரி அதிரடி டயலாக் எல்லாம் நான் பேசணும்.... நீங்க பேசறீங்க... சரி முடிஞ்சவரை உங்களைப் பார்க்க வர ட்ரை பண்றேன்... அப்படி இல்லாட்டா போன்ல பேசலாம்... சரி வாங்க நாம கிளம்பலாம்... உங்க வீட்டுக்கு போய் ஆன்ட்டியைப் பார்த்துட்டு அப்படியே கிளம்பறேன்...”

“உன்னோட ஸ்கூட்டி இங்கயே இருக்கட்டும்... என்னோட வண்டில போலாம்... திரும்ப இங்கேயே உன்னை கொண்டு வந்து விட்டுடுடறேன்...”

இருவரும் கிளம்பி ஹோட்டலை விட்டு வெளியில் வந்து ராஜா வீட்டை நோக்கி அவனின் வண்டியில் செல்ல.... இனி இவர்கள் இருவரும் நல்ல முறையில் மறுபடியும் சந்திக்கும் சூழல் ஏற்படுமா?????????

தொடரும்

Episode 28

Episode 30

{kunena_discuss:1100} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.