(Reading time: 13 - 26 minutes)

தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 05 - ராசு

Nee illaatha vazhvu verumaiyadi

சாப்பிட்டு முடித்தவுடன் கிருஷ்ணவேணியை அறைக்கு ஓய்வெடுக்கச் சொல்லி அனுப்பினான் யுகேந்திரன்.

“கிருஷ், இன்னிக்கு நீ ரொம்ப சோர்வா இருக்கே. நீ போய் அறையில் ஓய்வெடுத்துக்கோ. நான் அப்புறமா வந்து பார்க்கிறேன்.”

அவளுக்கும் இப்போது அதுதான் சரி என்று பட்டது. தலையாட்டிவிட்டு சென்றுவிட்டாள்.

வனிதாமணிக்கு சமையல் மேசையை ஒதுங்கவைப்பதற்கு உதவி செய்தான். அவர் மறுத்தாலும் அவன் கேட்கப்போவதில்லை.

மகனை வாஞ்சையுடன் பார்த்தவாறே

...
This story is now available on Chillzee KiMo.
...

து சாத்தியிருந்தது. அவளைப் பார்த்தாலும் எப்படி மன்னிப்புக்கேட்பது? அவனது சுயமரியாதை அவளிடம் இறங்கிப் போவதில் அவனுக்கு விருப்பமில்லை. அப்போதிருந்தே மற்றவர்களிடமிருந்து விலகியிருந்தே பழகிவிட்டதால் சட்டென இறங்கிப்பழக முடியவில்லை.

அறைக்குள் நுழைந்து படுத்தவனுக்கு உறக்கம் எளிதில் வரவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.