(Reading time: 13 - 26 minutes)

காலையில் எழுந்த உடனே மீண்டும் அவளது நினைப்புதான் அவனுக்குள். குளியல் அறைக்குள் சென்று புத்துணர்வுடன் வெளியில் வந்தான்.

காலைப் பானத்திற்காக அறையை விட்டு வெளியில் வந்தவனின் பார்வை தானாக எதிர் அறைக்குப் போனது.

அப்போது அறைக்கதவு திறந்தது. ஆவலுடன் நிமிர்ந்தவனின் முகம் கூம்பியது. அவள் நிமிர்ந்தே பாரவில்லை. வேண்டுமென்றே தவிர்த்துவிட்டுதான் செல்கிறாள் என்று புரிந்தது.

ஒரு பெண்ணின் பார்வைக்காக தான் காத்திருக்கிறோமா என்ற நினைவு அவனை வெட்கப்பட வைத்தது. அதுவும் தம்பி விருப்பப்பட்டு அழைத்து வந்த பெண்.

கீழே சென்றான். அங்கே அவள் தம்பியுடன் கலகலப்புடன் பேசிக்கொண்டிருந்தாள். எப்படியோ அவள் மனம் தேறிவிட்டாள். அத்துடன் தான் அவளைத் திட்டியதைப் பற்றியு

...
This story is now available on Chillzee KiMo.
...

ிருக்கனும். பின்னே நான் சாப்பிட்டுக்கிட்டேதானே இருக்கனும்.”

அவர் சொன்ன விதத்தில் அவளுக்குச் சிரிப்பு வந்தது.

எந்த அளவுக்கு அவனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

அவன் முதுகில் தட்டினாள். அவன் அசடு வழிய சிரித்தான். அம்மா திடீரென்று காலை வாரி விடுவார் என்று அவன் நினைக்கவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.