Page 3 of 10
“முதல்ல சென்னைக்கு போகனும் சாந்தி... அத்தையை பார்த்து, அவங்க கிட்ட சொல்லிட்டு அப்புறம் தான் எங்கே போறதா இருந்தாலும் போகனும்...”
விஷாகனும் சுவாதி சொல்வதை ஆமோதித்தான்...
“யெஸ், சிஸ்டர்... சுவாதி அம்மாவை பார்த்தப்புறம் தான் வருவேன்னு கண்டிப்பா சொல்லிட்டா”
விஷ்ணுப்ரியா அவளின் அருகே இருந்த அஸ்வினிடம் மெல்லிய குரலில் எதையோ சொன்னாள். அஸ்வினும் சரி என்று சொ
...
This story is now available on Chillzee KiMo.
...
வரும் அதை ஏற்றுக் கொள்ள, விஷ்ணுப்ப்ரியாவும், அஸ்வினும் விஜயாவின் அறைக்கு சென்றார்கள்.
மனைவியுடன் கிடைத்த திடீர் தனிமையை பயன்படுத்திக் கொள்பவனை போல அவளின் அருகே நெருங்கி அமர்ந்த விஷாகன்,