Page 7 of 10
“ஓகே டுபுக்ஸ்... நீ சொன்னதுக்காக இல்லைனாலும், எனக்கு உன் கிட்ட வேற முக்கியமான வேலை இருக்குறதால போயிட்டு சீக்கிரமா வரேன்... பை...”
சுவாதி சொன்னதை போலவே அஸ்வினையும் உடன் அழைத்துக் கொண்டு ஆபிஸ் கிளம்பி சென்றான் விஷாகன்...
அங்கே அவனிடம் தேங்கி இருந்த வேலைகளை எத்தனை விரைவாக அவன் முடிக்க முயன்றாலும் அனைத்தையு
...
This story is now available on Chillzee KiMo.
...
்னி மறையவும், விஷாகன் அதை கையில் எடுத்து பார்த்தான்... பின் சுவாதியிடம் கொடுத்தான்...
எதற்கு கொடுக்கிறான் என்று புரியாமல் அவனின் போனை கையில் வாங்கி வந்திருந்த மெசேஜை படித்தாள் சுவாதி...