Page 4 of 10
“டுபுக்ஸ்... அம்மா கிட்ட என்ன சொல்ல போற...” என்றுக் கேட்டான்...
“முதல்ல நீங்க என்ன கேட்க போறீங்கன்னு சொல்லுங்க...” என்று அவனிடம் பதில் கேள்வி கேட்டாள் சுவாதி.
“அப்படி செய்ய எப்படிம்மா உங்களுக்கு மனசு வந்துச்சுன்னு கேட்க போறேன்...”
“வேண்டாம்... அதெல்லாம் கேட்காதீங்க...”
“ஏன் கேட்க கூடாது....???”
“அவங்க யாரோ இல்லை... உங்க அம்மா... விஷ்
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் எங்க நடுவுல இருக்கும் போது ஈசி தான்...”
“ஐ ஆம் வெரி லக்கி வள்ளி...!!!! இந்த இடத்துல நீ அம்மா கிட்ட கோபப்பட்டு, கன்னா பின்னான்னு பேசினாலோ, என்ன செய்தாலோ தப்புன்னு சொல்லவே முடியாது...”