Page 8 of 10
அந்த அறைக்கு வெளியே, சின்ன ட்ராலியில் அவர்களுக்கு வேண்டிய உணவை வைத்திருப்பதாக விஷ்ணுப்ப்ரியா மெசேஜ் அனுப்பி இருந்தாள்...
சுவாதி மெசேஜை படித்துக் கொண்டிருக்கும் போதே கதவை திறந்து ட்ராலியை உள்ளே தள்ளி வந்தான் விஷாகன்.
“அம்மா ரூம்ல சாப்பிடும் போது யூஸ் செய்ற ட்ராலி இது.... பரவாயில்லையே விஷ்ணு இவ்வளவு நல்லா முன்னேறிட்டாளே...!!!!” என தங்கையை புகழ்ந்தவன், தொடர்ந்
...
This story is now available on Chillzee KiMo.
...
, போதும்! எவ்வளவு நாள் இருந்தாலும் இதையே தான் சொல்லுவீங்க....”
சுவாதியின் குரலில் புகாருக்கு பதிலாக மகிழ்ச்சியே இருந்தது...
“ஆனாலும் நீங்க மோசம்...”
“ஏன் டுபுக்ஸ்...???”