சாருமதி தன் ஸ்கூட்டியில் சென்றுகொண்டிருந்தாள்.
மாமா வீட்டிற்குச் சென்று நீண்ட நாட்களாகிவிட்டன.
அவள் அங்கே செல்வதில் அவளது பெற்றோருக்கும் தங்கைக்கும் அவ்வளவாக விருப்பமில்லை. அதை அவர்கள் வெளிப்படையாகவும் அவளிடம் சொல்லிவிட்டனர்.
அதனால் எப்போதாவது தான் அங்கே செல்வாள்.
அதுவும் தங்கையின் விருப்பம் பற்றி தெரிந்த பிறகு அவளுக்குமே மாமா வீட்டிற்கு செல்ல மனம் வரவில்லை.
அவளுக்கு சின்ன வயதில் இருந்தே மாமா மகன்
...
This story is now available on Chillzee KiMo.
...
அங்கே தனது சகோதரியைப் பார்த்ததும் அவள் முகம் அஷ்டகோணலாகியது.
மகேந்திரன் அவளைப் பார்த்து வரவேற்பாய் சிரிப்பை சிந்திவிட்டு தனது அறைக்குச் சென்றுவிட்டான்.
அந்த சிரிப்பே அவளுக்குப் போதுமானதாய் இருந்தது.
“நீயா? இங்கே எங்கே வந்தே?”
கோபம் கொப்பளிக்க கேட்டாள் சாருலதா.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.
Yugi krishna friend nu Mahi ku epa triumo
Magenthiran manathil irupathai Krishna kandupidipangala? if so, athai epadi eduthupanga?
Charumathiyoda one side love ena agum?
waiting to know ji