Page 4 of 7
கான்டீனிற்குள் சென்ற திலோவுக்கு தூக்கி வாரி போட்டது. அங்கு ஏகப்பட்ட ஸ்நாக்ஸ் ஐட்டங்கள், கூல்ட்ரிங்ஸ், சாக்லேட், பிஸ்கட், ஐஸ்கிரீம் என ஒரு பெரிய ஸ்நாக்ஸ் கடையே இருக்க அவள் அதை ஆச்சர்யமாக பார்த்தாள். அவளை பார்த்த மோனி
”ஏய் என்னாச்சி திலோ ஏதாவது சாப்பிட எடுத்துக்குங்க, இங்க எல்லாமே ப்ரீதான், சும்மா எடுங்க சாப்பிட்டுக்கிட்டே பேசுவோம்” என கூறவும் அவளும் தனக்குப் பிடித்த
...
This story is now available on Chillzee KiMo.
...
தலாளி எப்ப வருவாரு”
“ஏன் கேட்கற”
“சும்மாதான்”
“ஏன் இங்க நடக்கறத சொல்லப்போறியா” என அவள் சொல்லிவிட்டு கூர்மையாக பார்க்க
அவளின் முகத்தை பார்த்த உடனே உஷாரான திலோவும்