Page 6 of 7
பழனி தன் வேலையை முடிச்சதும் கான்டீனை விட்டு வெளிய போய் அவர் போன்ல இருந்து மணிக்கு மெஸேஜ் அனுப்பினா உடனே மணியும் மறுபடியும் கேமராவை வேலை செய்ய வைப்பான்.”
”அப்ப சிசி கேமராவை பார்த்தாலும் முதலாளிக்கு எந்த சந்தேகமும் தெரிய போறதில்லை அப்படித்தானே” என திலோ கேட்க அதற்கு மோனி
”ஆமாம்”
”யாராவது அவர்கிட்ட கம்ப்ளையின்ட் செஞ்சா என்னாகும்”
”அப்படியெல்லாம
...
This story is now available on Chillzee KiMo.
...
்லவளா”
”நானும் ஆரம்பித்தில நல்லவளாதான் வேலை செஞ்சேன். எல்லாரும் செய்றத பார்த்துட்டு நானும் செய்ய ஆரம்பிச்சேன். ஆத்து தண்ணியை யார் மொண்டு குடிச்சா என்ன தண்ணி அளவு குறையவா போகுது இல்லையே”