(Reading time: 26 - 51 minutes)

”சீ சீ எனக்கேன் இந்த போட்டுக்கொடுக்கற வேலை. நானே இப்பதான் வேலையில சேர்ந்திருக்கேன்.” என சொல்லும் போதே கேன்டீன் முகப்பிடம் வர மோனி அவளிடம்

”அங்க பாரு” என காட்டவும் திலோவும் பார்க்க அந்த ஆபீசில் வேலை செய்யும் ஒருவன் அங்கிருந்த பணியாளனிடம்

”சீக்கிரம், காபி டைம் முடிஞ்சிடுச்சி, இனிமே யாரும் கேன்டீனுக்கு வரமாட்டாங்க, லன்ச் டைம்முக்குதான் வருவாங்க, சீக்கிரமா எல்ல

...
This story is now available on Chillzee KiMo.
...

க்கோம் நாம வர்றதுக்கு முன்னாடி வரைக்கும் அதோ சுவத்தில இருக்கற சிசி கேமரா நம்மளை படம் பிடிக்கும்.

இந்த கான்டீன் இன்சார்ஜ் பழனி உள்ள வந்ததும் உடனே அது வேலை செய்யாம கொஞ்ச நேரம் நின்னிடும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.