இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாத போதும் ,ஆர்வம் இருந்தது உண்மை என்பதால் வகுப்பு அமைதி காத்தது .
''அந்த விஷயத்தை சொல்லும் முன்னே உங்களுக்கு வேற ஒரு விஷயம் பற்றி சொல்ல விரும்புகிறேன் ,அறிவியல் வகுப்புல ,உடல் உறுப்புக்கள் பத்தி படிச்சிருப்பிங்க ,
அதில் பெண்களுக்கு கர்ப்பப்பை இருப்பதும் ,அது மாதா மாதம் ,ஒரு கருவை தாங்க தன்னை தயார் படுத்தி கொள்வதும் ,மாத சுழற்சியில் ,கருவுறாத முட்டை வரும் போது .அந்த முட்டையுடன் சேர்ந்து கர்ப்பப்பை சுவரும் ,பிரிந்து சிதைந்து ரத்தமாக வெளிவரும் என்று படித்து இருப்பீர்கள் .
அந்த சமயங்களை தான் இங்கு நாம் பெண்களுக்கு வீட்டு விலக்கு நாள் என்று குறிப்பிடுகிறோம் .
இது வரும் நேரம் நாள் ,குறிப்பிட்டு சொல்ல முடியாது என்பதால் ,சில சமயங்களில் போதுமான பாதுகா
...
This story is now available on Chillzee KiMo.
...
trong>Episode # 14
{kunena_discuss:1152}